ஜேம்ஸ் வசந்தன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
விரிவாக்கம்
வரிசை 1:
'''ஜேம்ஸ் வசந்தன்''' (பிறப்பு: அக்டோபர் 1), ஒரு தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளரும் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளரும் ஆவார். [[திருச்சிராப்பள்ளி]]யில் பிறந்து வளர்ந்த ஜேம்ஸ் வசந்தன், திரைப்படங்களுக்கு இசையமைக்கத் தொடங்கும் முன் பத்தாண்டுகளுக்கும் மேலாக [[சன் தொலைக்காட்சி]], [[விஜய் தொலைக்காட்சி]], [[மக்கள் தொலைக்காட்சி]] முதலியவற்றில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணியாற்றி உள்ளார்.
{{speed-delete-on|ஜனவரி 28, 2012}}
'''ஜேம்ஸ் வசந்தன்''', தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஆவார்.
 
{{listen|filename=James-vasanthan.ogg|title=ஜேம்ஸ் வசந்தன் உடன் பேட்டி|description=ஆகஸ்ட் 2008ல், ஆஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்துக்குத் தந்த பேட்டி|format=[[Ogg]]}}
வரி 8 ⟶ 7:
== இசையமைத்த திரைப்படங்கள் ==
* [[சுப்பிரமணியபுரம் (திரைப்படம்)|சுப்பிரமணியபுரம்]]
* [[பசங்க]]
* நாணயம்
* ஈசன்
 
{{குறுங்கட்டுரை}}
"https://ta.wikipedia.org/wiki/ஜேம்ஸ்_வசந்தன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது