வெல்லம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 7:
<p>வெல்லம், [[கரும்பு]] அல்லது [[பனை]]யிலிருந்து தயாரிக்கப்படுகிறது. கரும்புச் சாறோ பனம்பாலோ ஒரு பெரிய அகண்ட வானலியில், திறந்த வண்ணம், சுமார் 200&nbsp;°C சூட்டில் வெகு நேரம் கொதிக்க வைக்கப்படுகிறது. இதனால் கரும்புச்சாறில் அல்லது பனம்பாலில் உள்ள [[நீர்]] ஆவியாகி பாகு போன்ற பதம் பெறப்படுகிறது. கொதி நிலையில் உள்ள பாகை அச்சில் ஊற்றி, உலர வைத்த பின், வெவ்வேறு வடிவங்களில் விற்பனை செய்யப்படுகிறது. கைகளால் பிடித்து உருட்டப்பட்ட வெல்லம், '''மண்டை வெல்லம்''' எனவும் அச்சுக்களில் ஊற்றி வடிவமைக்கப்பட்ட வெல்லம், '''அச்சு வெல்லம்''' எனவும் அழைக்கப்படுகிறது.</p>
== வகைகள் ==
[[File:Sweet sap from date palm.JPG|thumb|left|மேற்கு வங்காளத்தில் பனம்பால் பேரீச்ச பனையில் இருந்து சேகரிக்கபடுகிறது.]]
==== கரும்பு வெல்லம் ====
<p>கரும்பில் இருந்து பெறப்படும் வெல்லம் இந்திய துணைக்கண்டம் முழுதும் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. பல்வேறு வகையான இனிப்புப் பண்டங்கள் கரும்பு வெல்லத்தில் இருந்து செய்யப்படுகிறது. தென்னிந்தியாவில் [[பாயாசம்|பாயாசத்தில்]] சுத்தகரிக்கப்பட்ட சர்க்கரையை விட வெல்லமே அதிகம் பயன்படுத்தப்படுகிறது. [[தெலுங்கு]] பேசும் மக்கள் திருமண விழாக்களில் மணமக்கள் எதிரெதிரில் நின்று ஒருவர் தலை மீது மற்றொருவர் வெல்லத்தை வைத்து வணங்குகின்றனர்.</p>
"https://ta.wikipedia.org/wiki/வெல்லம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது