அவகாதரோவின் விதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பகுப்பு:வேதியியல் சேர்க்கப்பட்டது using HotCat
சி பகுப்பு:வேதியியல் நீக்கப்பட்டது; பகுப்பு:வாயு விதிகள் சேர்க்கப்பட்டது using HotCat
வரிசை 1:
'''அவகாதரோவின் விதி''' (''Avogadro's law௦'') [[இத்தாலி|இத்தாலியை]] சேர்ந்த [[வேதியியல்]] அறிஞர் [[அமேடியோ அவகாதரோ]] முன்மொழிந்த ஒரு [[வாயு விதி|வாயு விதியாகும்]]. ஒரே வடிவுடைய கலனில் அடைத்துவைக்கப்பட்ட ஒரே கொள்ளளவுள்ள வெவ்வேறு [[வாயு|வாயுக்கள்]] ஒரே வெப்பநிலையில், ஒரே அழுத்ததில் இருக்கும் போது அதன் அணு [[மூலக்கூறுகள்|மூலக்கூறுகள்]] ஒத்த எண்ணிக்கையில் இருக்கும் என்று கூறினர் அவகாதரோ. இவரது இந்த கண்டுபிடிப்பு அவரது பெயரிலேயே அவகதரோவின் விதி என்று அறியப்படுகிறது.
 
[[பகுப்பு:வேதியியல்வாயு விதிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/அவகாதரோவின்_விதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது