அவகாதரோவின் விதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பகுப்பு:வேதியியல் நீக்கப்பட்டது; பகுப்பு:வாயு விதிகள் சேர்க்கப்பட்டது using HotCat
No edit summary
வரிசை 1:
'''அவகாதரோவின் விதி''' (''Avogadro's law௦law'') [[இத்தாலி|இத்தாலியை]] சேர்ந்த [[வேதியியல்]] அறிஞர் [[அமேடியோ அவகாதரோ]] முன்மொழிந்த ஒரு [[வாயு விதி|வாயு விதியாகும்]]யாகும். ஒரே வடிவுடைய கலனில் அடைத்துவைக்கப்பட்ட ஒரே கொள்ளளவுள்ள வெவ்வேறு [[வாயு|வாயுக்கள்]] ஒரே வெப்பநிலையில், ஒரே அழுத்ததில் இருக்கும் போது அதன் அணு [[மூலக்கூறுகள்|மூலக்கூறுகள்]] ஒத்த எண்ணிக்கையில் இருக்கும் என்று கூறினர் அவகாதரோ. இவரது இந்த கண்டுபிடிப்பு அவரது பெயரிலேயே அவகதரோவின் விதி என்று அறியப்படுகிறது.
 
அவகாதரோவின் விதி பின்வரும் சமன்பாட்டினால் தரப்படும்:
 
:<math>\frac{V}{n} = k</math>
இங்கு:
:''V'' - வளிமத்தின் கனவளவு
:''n'' - வளிமத்தின் உள்ள பொருளின் அளவு
:''k'' - விகித [[இயற்பியல் மாறிலி|மாறிலி]]
 
அனைத்து வளிமங்களுக்கும் [[வளிம மாறிலி|இலட்சிய வளிம மாறிலி]] ஒரே அளவாக இருக்கும் என்பது அவகாதரோவின் விதியின் முக்கிய அம்சமாகும். அதாவது,
 
:<math>\frac{p_1\cdot V_1}{T_1\cdot n_1}=\frac{p_2\cdot V_2}{T_2 \cdot n_2} = constant</math>
இங்கு:
:''p'' - வளிமத்தின் [[அமுக்கம்]]
:''T'' - வளிமத்தின் [[வெப்பநிலை]] ([[கெல்வின்|கெல்வினில்]])
 
==இலட்சிய வாயு விதி==
மேலே தரப்பட்ட சமன்பாட்டில், ''[[வளிம மாறிலி|R]]'' என்பதை விகித [[இயற்பியல் மாறிலி|மாறிலி]]யாகக் கொண்டால், பின்வரும் சமன்பாட்டைப் பெறலாம்:
:<math>pV = nRT</math>
 
இச்சமன்பாடு [[இலட்சிய வாயு விதி]] என அழைக்கப்படுகிறது.
 
[[பகுப்பு:வாயு விதிகள்]]
 
[[en:Avogadro's law]]
"https://ta.wikipedia.org/wiki/அவகாதரோவின்_விதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது