ஸ்பைஸ் ஜெட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: de, es, hi, id, it, ja, mr, nl, pl
வரிசை 39:
 
'''ஸ்பைஸ் ஜெட்''' [[இந்தியா]]வின் குர்கானை தலைமையிடமாக கொண்ட ஒரு குறைந்தசெலவு விமானசேவை நிறுவனம். இது இந்தியாவின் இரண்டாவது பெரிய குறைந்தசெலவு விமானசேவை நிறுவனம்{{cn}}. இது 34 இந்திய நகரங்களுக்கு தினமும் 243 க்கும் மேற்பட்ட விமானங்களை இயக்குகிறது. இதனுடைய பங்குகள் [[கலாநிதி மாறன்|கலாநிதி மாறனால்]] 2010 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வாங்கப்பட்டது. அதே ஆண்டு, சேவை தொடங்கி 5 ஆண்டுகள் ஆகிவிட்டதன் காரணமாக வெளிநாட்டு முனையங்களுக்கு இயக்க அனுமதி கொடுக்கப்பட்டது. முதல் வெளிநாட்டு சேவையாக 2010 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் [[டில்லி]]யிலிருந்து [[காத்மண்டு]]விற்கு இயக்கப்பட்டது. இது 2007 இல் ஸ்கைட்ராக்ஸால் தென் ஆசியா மற்றும் மத்தியஆசியா பகுதியில் சிறந்த குறைந்த செலவு விமான நிறுவனமாக வாக்களிக்கப்பட்டது{{cn}}.
 
[[de:SpiceJet]]
[[en:SpiceJet]]
[[es:SpiceJet]]
[[hi:स्पाइस्जेट]]
[[id:SpiceJet]]
[[it:SpiceJet]]
[[ja:スパイスジェット]]
[[mr:स्पाईसजेट]]
[[nl:SpiceJet]]
[[pl:SpiceJet]]
"https://ta.wikipedia.org/wiki/ஸ்பைஸ்_ஜெட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது