நிலநடுக்கப் பதிவுக் கருவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
[[File:EastHanSeismograph.JPG|thump|right|300px| பழங்கால சீன நிலநடுக்கப் பதிவுக் கருவியின் நகல்]]
நிலநடுக்கப் பதிவுக் கருவி நிலத்தின்பூமியின் நகர்ச்சிகளை அளக்க பயன்படுகிறது. நிலநடுக்கத்தால் ஏற்படும் அதிர்வலைகள், எரிமலை வெடிப்புகளாளும் மற்ற அதிர்வு மூலங்களாலும் ஏற்படும் அதிர்வலைகள் ஆகியவற்றையும் அளக்க நிலநடுக்கப் பதிவுக் கருவி பயன்படுகிறது. இக்கருவியின் அதிர்வலைப் பதிவுகள் நிலநடுக்க ஆய்வாளர்கள் பூமியின் உள்பகுதியை வரைபடமாக்கவும், மற்றும் இந்த வெவ்வேறு மூலங்களிளை கண்டறிந்து அளவிட பயன்படுகிறது.
[[en:Seismometer]]
"https://ta.wikipedia.org/wiki/நிலநடுக்கப்_பதிவுக்_கருவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது