விலக்கிய அல்லது வாயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[image:XOR from NAND.svg|frame|right|இல் - உம்மை வாயில்களை மாத்திரம் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட விலக்கும் அல்லது வாயில்]]
 
'''விலக்கும் அல்லது வாயில்''' ([[ஆங்கிலம்]]: ''XOR Gate'' அல்லது ''EXOR Gate'') எனப்படுவது உள்ளீடுகளில் ஏதேனும் ஒன்று மட்டும் ஒன்று என இருப்பின், வெளியீடும் ஒன்றாக அமையும் [[தருக்கப் படலை]]யாகும். இங்கே இரண்டு உள்ளீடுகளும் ஒன்று எனவோ அல்லது பூச்சியம் எனவோ அமைந்தால் வெளியீடு பூச்சியம் என அமையும்.<ref>[http://hyperphysics.phy-astr.gsu.edu/hbase/electronic/XOR.html விலக்கும் அல்லது வாயில் {{ஆ}}]</ref>
 
== குறியீடுகள் ==
விலக்கும் அல்லது வாயிலுக்கு ஏ. என். எசு. ஐ. குறியீடு, ஐ. இ. சி. குறியீடு என இரண்டு வகையான குறியீடுகள் காணப்படுகின்றன.
 
== உண்மை அட்டவணை ==
வரிசை 30:
|1
|0
|}<ref>[http://www.edupub.gov.lk/IT%20Tamil%20Gr%2010/Chapter%204.pdf தர்க்க வாயில்களுடனான பூலியன் அட்சர கணிதப் பயன்பாடு {{த}}]</ref>
|}
 
== மேற்கோள்கள் ==
== உசாத்துணைகள் ==
{{Reflist}}
 
"https://ta.wikipedia.org/wiki/விலக்கிய_அல்லது_வாயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது