"டோனி பெர்னாண்டஸ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

19 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தமிழ் பக்கத்திற்கு இணைப்பு சரி செய்யப்பட்டது
சி (r2.6.5) (தானியங்கிஇணைப்பு: de, en, es, fi, fr, id, ja, ms, nl, pl, pt, ru)
(தமிழ் பக்கத்திற்கு இணைப்பு சரி செய்யப்பட்டது)
|known_for = ஏர் ஆசியா மலிவு விலை</br> விமானச் சேவை நிறுவனர்;</br> Tune குழுமத் தலைவர்;</br> Formula 1 கேத்தர்ஹாம் </br> கார் பந்தய குழுமத் தலைவர்
|education = {{flag|இங்கிலாந்து}} </br>அலிஸ் ஸ்மித் பள்ளி
|employer = ஏர் ஆசியாஏசியா விமான நிறுவனம்
| occupation = விமானச் சேவை தொழில் முனைவர்
| title = [[டான்ஸ்ரீ]]
}}
 
[[டான்ஸ்ரீ]] '''அந்தோனி பிரான்சிஸ் பெர்னாண்டஸ்''' CBE அல்லது '''டோனி பெர்னாண்டஸ்''' ([[மலாய்]]: ''Tony Fernandes''; பிறப்பு: 30 ஏப்ரல்1964) என்பவர் மலேசியத் தொழில்முனைவர். [[ஏர் ஆசியாஏசியா]] எனும் மலிவு விலை விமானச் சேவையை உருவாக்கியவர். ''இப்போது எல்லோரும் பறக்கலாம்'' (''Now everyone can fly'') எனும் மகுட வாசகத்தை உலகத்திற்கு அறிமுகம் செய்தவர்.<ref>[http://en.wikipedia.org/wiki/AirAsia/ AirAsia Berhad is a Malaysian-based low-cost airline. It is Asia's largest low-fare, no-frills airline and a pioneer of low-cost travel in Asia. AirAsia group operates scheduled domestic and international flights to over 400 destinations spanning 25 countries.]</ref>
 
பெர்னாண்டஸ் மங்கு பாத்திரங்களை விற்பனை செய்யும் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவர். தம்முடைய வீட்டை அடைமானம் வைத்து வணிகத்துறையில் ஈடுபட்டார். நொடித்துப் போன ஒரு நிறுவனத்தை தன்னம்பிக்கை, அயராத உழைப்பு, விடாமுயற்சிகளினால் நிலைநிறுத்தினார். ஆசிய நாடுகளில் பல மலிவுவிலை விமானச் சேவைகள் தோற்றம் காண்பதற்கு முன்னோடியாகத் திகழ்கின்றவர். இப்போது 88 ஏர்பஸ் விமானங்களுக்குச் சொந்தக்காரர்.<ref>[http://en.wikipedia.org/wiki/AirAsia#Fleet/ The total AirAsia fleet (excluding Thai AirAsia, AirAsia X and Indonesia AirAsia) consists of 88 aircrafts.]</ref> மலேசியாவில் ஏறக்குறைய 9000 பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்து இருக்கிறார்.<ref>[http://www.forbes.com/global/2010/1220/features-airasia-tony-fernandes-flying-on-budget.html/ Today AirAsia is the region's largest low-cost carrier, with nearly 8,000 employees, 100 planes and 140 routes--including 40 that no airline had served before.]</ref> டோனி பெர்னாண்டஸ் இப்போது [[மலேசியா|மலேசியப்]] பணக்காரர்களில் ஒருவராக உள்ளார்.
2001 ஆம் ஆண்டில் ஏர் ஆசியா விமானச் சேவை மலேசிய அரசாங்கத்திற்குச் சொந்தமாக இருந்தது. அந்த விமான நிறுவனம் திவாலாகி விழுந்து சரிந்து கொண்டிருந்தது. அந்தக் கட்டத்தில் மறுபடியும் டோனி பெர்னாண்டஸ் மலிவு விலை விமானச் சேவைக்கு உரிமம் கேட்டு மலேசிய அரசாங்கத்திடம் விண்ணப்பம் செய்து இருந்தார். அவருடைய விண்ணப்பம் மறுபடியும் நிராகரிக்கப்பட்டது.
 
மனம் தளராத டோனி பெர்னாண்டஸ், அப்போதைய பிரதமர் [[துன்மஹாதிர் மகாதீர்பின் முகமது|துன் மகாதீரைச்]] சந்திக்க அனுமதி கேட்டார். அந்த கோரிக்கையும் தள்ளுபடி செய்யப்பட்டது. அப்போது மலேசிய உள்நாட்டு வாணிப, பயனீட்டாளர் துறை அமைச்சின் பொதுச் செயலாளராக இருந்த டத்தோ பாமின் ரெஜாப் என்பவரின் நட்பு டோனி பெர்னாண்டஸுக்கு கிடைத்தது.
 
அவர் மூலமாக பிரதமர் துன் மகாதீரைச் சந்திக்க ஓர் அரிய வாய்ப்பும் கிடைத்தது. ''’புதிதாக ஒரு விமானச் சேவை வேண்டாம். முடிந்தால் நட்டத்தில் போய்க் கொண்டிருக்கும் ஏர் ஆசியா விமானச் சேவையை எடுத்து நடத்திப் பார். உன் அதிர்ஷ்டம்’'' என்று ஐந்தே நிமிடங்களில் பேசி டோனி பெர்னாண்டஸை வீட்டிற்கு அனுப்பி வைத்தார் பிரதமர் துன் மகாதீர்.
46

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1014061" இருந்து மீள்விக்கப்பட்டது