"குடியேற்ற நாடு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

120 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  13 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(New page: அரசியலிலும், வரலாற்றிலும் '''குடியேற்ற நாடு''' (colony) என்பது, தொலைவில் உள்ள ...)
 
அரசியலிலும், வரலாற்றிலும் '''குடியேற்ற நாடு''' (colony) என்பது, தொலைவில் உள்ள நாடொன்றின் [[அரசியல்]] கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட ஒரு [[நாடு]] ஆகும். ஒரு குடியேற்ற நாட்டுக்குத் தனியான அனைத்துலகப் பிரதிநிதித்துவம் கிடையாது. குடியேற்ற நாடொன்றின் அதி உயர் [[நிர்வாகம்]], அதனை அடக்கி வைத்திருக்கும் நாட்டின் நேரடியான கட்டுப்பாட்டில் இருக்கும்.
 
==இவற்றையும் பார்க்கவும்==
 
* [[குடியேற்றவாதம்]]
 
{{stub}}
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/101424" இருந்து மீள்விக்கப்பட்டது