"சான் சல்வடோர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
சி
|footnotes =
}}
'''சான் சல்வடோர்''' ({{lang-en|San Salvador}} - "Holy Saviour") [[எல் சல்வடோர்]] நாட்டின் தலநகரமும் மிகப்பெரிய<ref>http://www.geonames.org/SV/largest-cities-in-el-salvador.html</ref> நகரமும் ஆகும். இது எல் சல்வடோரின் நிர்வாக அலகான 14 திணைக்களங்களுள் ஒன்றான ''சான் சல்வடோர்'' திணைக்களத்தின் ஒருஓர் அங்கமாகும். நாட்டின் பிரதான அரசியல், கல்வி, கலாச்சார மற்றும் நிதியியல் மையமாக இந்நகரம் விளங்குகின்றது. சல்வடோரியன் மேட்டுநிலத்தில் எரிமலைகள் சூழவுள்ள இந்நகரம் பூமியதிர்ச்சி அபாயம் அதிகம் உள்ள ஒரு இடமாகும்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1014284" இருந்து மீள்விக்கப்பட்டது