"ஐ.எசு.ஓ 4217" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

75 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (r2.6.4) (தானியங்கிஇணைப்பு: nso:ISO 4217)
சி
'''ஐ.எசு.ஓ 4217''' (ISO 4217) என்பது [[நாணயம்|நாணயங்களை]] குறிக்கும் மூன்றெழுத்து குறியீட்டுச் [[சீர்தரம்|சீர்தரமாகும்]]. இது [[சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனம்|சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனத்தால்]] உருவாக்கப்பட்டதாகும். இது [[வங்கி]] மற்றும் வியாபாரத்துறைகளில் வெவ்வேறு [[நாடு]]களின் நாணயங்களை பாவிக்கும் போது ஏற்படக்கூடிய சிக்கல்களைத் தவிர்ப்பதற்காக இது கொண்டுவரப்பட்டது. சில நாடுகளின் ஐஎஸ்ஓ 4217 குறியீடுகள் பரவலாக அறிமுகமானவை, மேலும் தொலைத்தொடர்பு ஊடகங்களில் [[நாணய மாற்று வீதம்|நாணய மாற்று வீத]] பட்டியல்களில் நாணயத்தின் பெயருக்குப் பதிலாக அல்லது அதன் மொழிபெயர்ப்புக்கு பதிலாக ஐஎஸ்ஓ 4217 குறியீடுகளை காணலாம்.
 
குறியீட்டின் முதல் இரண்டு எழுத்துகள் நாட்டின் குறியீடாகும், இது [[ஐஎஸ்ஓ 3166-1 அல்ஃபா-2]] இல் நாட்டின் பெயருக்கு வழங்கப்பட்ட குறியீட்டை ஒத்ததாகும். மூன்றாவது எழுத்து பொதுவாக நாணயத்தில் பெயரின் ஆங்கில முதலெழுத்தாகும். உதரணமாகும், [[யப்பான்|யப்பானின்]] நணயத்தின் குறியீடு '''JPY'''—JP யப்பானையும் Y [[யென்]]னையும் குறிக்கிறது. இக்குறியீடு டொலர் (டாலர்), பவுண்ட், பிராங்க் போன்ற நாணயங்கள் பல நாடுகளில் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடி மயக்கம் தீர்க்க வழிவகுக்கிறது. நாட்டின் நாணயம் மாற்றப்பட்ட சந்தர்ப்பங்களில் மூன்றாவது எழுத்தாக "புதிய" என்ற சொல்லுக்கு அந்நாட்டில் வழங்கும் மொழியில் உள்ள சொல்லின் ஆங்கில முதல் எழுத்து பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக் காட்டாக, [[மெக்சிகோ]]வின் நாணயம் [[மெக்சிகோ பீசோ]] வின் குறியீடு '''MXN''' மேலும், [[துருக்கி]]யின் [[துருக்கி லீரா]]வின் குறியீடு '''TRY'''ஆகும். மற்றைய மாற்றங்களையுன் காணலாம் எடுத்துக் காட்டாக [[இரசியா]]வின் [[இரசியரஷ்ய றபல்ரூபிள்|இரசிய றபலின் (ரூபிளின்)]] குறியீடு '''RUR''' இலிருந்து '''RUB'''இக்கு மாற்றப்பட்டது இங்கு மூன்றாவது எழுத்து றபல் (ரூபிள்0 (ruble) என்பதன் முதலாவது எழுத்துக்குப் பதில் மூன்றாவது எழுத்து பயன்படுத்தப்படுகிறது.
 
மூன்றெழுத்து குறியீட்டுக்கு மேலதிகமாக ஒவ்வொரு நாணயத்துக்கும் முன்றெண் குறியீடும் வழங்கப்பட்டுள்ளது. இது பொதுவாக [[ஐஎஸ்ஓ 3166]] இல் நாடுகளுக்கு வழங்கப்பட்ட குறியீடுகளை ஒருமித்தாக கணப்படும். எடுத்துக் காட்டாக [[அமெரிக்க டொலர்]] USD யின் மூன்றெண் குறியீடு 840 ஆகும் இது [[ஐக்கிய அமெரிக்க நாடுகள்|ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்கு]] [[ஐஎஸ்ஓ 3166]] இன் குறியீடாகும்.
|BAM || 977 || 2 || [[கன்வர்ட்டிபிள் மார்க்கு]] || [[பொசுனியாவும் எர்செகோவினாவும்]]
|-
|BBD || 52 || 2 || Barbados[[பார்படோஸ் Dollarடொலர்]] || [[பார்படோசு]]
|-
|BDT || 50 || 2 || Taka || [[வங்காளதேசம்]]
|BGN || 975 || 2 || [[பல்கேரிய லெவ்|லெவ்]] || [[பல்கேரியா]]
|-
|BHD || 48 || 3 || Bahraini[[பஹ்ரைனி Dinarடினார்]] || [[பாகாரேயின்]]
|-
|BIF || 108 || 0 || Burundian Franc || [[புருண்டி]]
|BMD || 60 || 2 || Bermudian Dollar (customarily known as Bermuda Dollar) || [[பெர்மியுடா]]
|-
|BND || 96 || 2 || Brunei[[புரூணை Dollarடொலர்]] || [[புருனை]]
|-
|BOB || 68 || 2 || Boliviano || [[பொலிவியா]]
|RON || 946 || 2 || New Leu || [[ருமேனியா]]
|-
|RUB || 643 || 2 || Russian[[ரஷ்ய Rubleரூபிள்]] || [[ரஷ்யா]]
|-
|RWF || 646 || 0 || Rwanda Franc || [[ருவாண்டா]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1014488" இருந்து மீள்விக்கப்பட்டது