தீவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரை திருத்தம்
வரிசை 1:
[[படிமம்:Heart Island 1 db.jpg|thumb|250px|[[ஐக்கிய அமெரிக்காவில்அமெரிக்கா]]வில் உள்ள ஆயிரந்தீவுகளில் ஒன்றான இதயத் தீவு, [[நியூயார்க்]]]]
'''தீவு''' அல்லது '''கடலிடைக் குறை''' என்பது நான்கு புறமும் [[கடல்]], [[ஏரி]], [[ஆறு]] போன்ற நீர்ப்பரப்புகளால் சூழப்பட்ட ஒரு நிலப் பகுதியைக்நிலப்பகுதியைக் குறிக்கும். உலகில் உலகிலுள்ளஉள்ள தீவுகளுள் [[கிரீன்லாந்து]] மிகப் பெரியதாகும். [[இலங்கை]], [[அந்தமான் நிக்கோபர் தீவுகள்]] போன்றவையும் தீவுகளாகும். பிற நிலப்பகுதிகளுடன் பாலங்கள் போன்ற செயற்கையான நிலத்தொடர்புகளை உருவாக்கினாலும், குறித்த நிலப்பகுதி தொடர்ந்தும் தீவு என்றே கருதப்படும். [[சிங்கப்பூர்]], [[புங்குடுதீவு]] போன்றவை இத்தகைய தீவுகள் ஆகும். உலகின் [[வெப்பமண்டலம்|வெப்பமண்டலப் பகுதி]]களில் மட்டும் 45,000 தீவுகள் உள்ளன.<ref name="TI">{{cite web|url=http://epub.oeaw.ac.at/2738-3|title= The Tropical Islands of the Indian and Pacific Oceans|publisher = Epub.oeaw.ac.at|author= |accessdate=2009-01-05}}</ref> தீவுகள் பொதுவாக கண்டத்தீவு, கடல் தீவு என இரு வகைப்படும். செயற்கையான தீவுகளும் உள்ளன.
 
பிற நிலப்பகுதிகளுடன் செயற்கையாக நிலத்தொடர்பு (பாலங்கள் போன்றவை) உருவாக்கப்பட்டாலும், குறித்த நிலப்பகுதி தொடர்ந்தும் தீவு என்றே கருதப்படும். [[சிங்கப்பூர்]], [[புங்குடுதீவு]] போன்றவை இத்தகைய தீவுகள் ஆகும்.
 
உலகின் வெப்பமண்டலப் பகுதிகளில் மட்டும் 45,000 தீவுகள் உள்ளன.<ref name="TI">{{cite web|url=http://epub.oeaw.ac.at/2738-3|title= The Tropical Islands of the Indian and Pacific Oceans|publisher = Epub.oeaw.ac.at|author= |accessdate=2009-01-05}}</ref>
 
தீவுகள் பொதுவாக கண்டத்தீவு, கடல் தீவு என இரு வகைப்படும். செயற்கையான தீவுகளும் உள்ளன.
 
==வகைகள்==
===கண்டத் தீவுகள்===
[[File:Britain and Ireland satellite image bright.png|right|thumb|200px|[[பிரித்தானியா]] தீவு]] ஏதேனும் ஒரு [[கண்டம்|கண்டத்தை]] அடுத்துள்ள தீவுகளுக்குக் கண்டத்தீவுகள் (Continental Islands) என்று பெயர். இத்தீவுகள் ஒரு காலத்தில் கண்டத்துடன் இணைந்திருந்தவையாகும். [[இலங்கை]], [[பிரித்தானியா|பிரிட்டன்]], [[சப்பான்|சப்பானியத்]] தீவுகள் இவ்வகையைச் சேர்ந்தவை.
 
===கடல் தீவுகள்===
[[Image:Hawai'i.jpg|left|thumb|200px|ஹவாய்- எரிமலைத் தீவு]]
கண்டத்திற்குகண்டத்துக்கு மிகத் தொலைவில் கடலில் காணப்படுபவை கடல் தீவுகள் (Oceanic Islands) ஆகும். கடலின் அடியிலுள்ள எரிமலையிலிருந்து[[எரிமலை]]யிலிருந்து வெளிப்படும் பாறைக் குழம்பு, மேலும் மேலும் படிவதன் காரணமாக வளர்ந்து, கடலுக்கு மேலே எழும்பி உருவானவை இத்தகைய தீவுகளாகும். [[ஹவாய்த் தீவு]], டகீட்டித் தீவு, சமோவா தீவு ஆகியவை இத்தகைய தீவுகளாகும்.
 
===பவளத் தீவு===
கடலில் இறந்தப்இறந்த [[பவளம்|பவளப் பூச்சிகளின்]] கூடுகள் ஒன்றன் மேல் ஒன்றாகப் படிந்து சிறிது சிறிதாக வளர்ந்து உண்டாவது பவளத் தீவு ஆகும். தென் [[பசிபிக்]] சமுத்திரத்திலுள்ளபெருங்கடலில் உள்ள 'வேக் தீவு' ஒரு பவளத் தீவு ஆகும்.
[[Image:Wake Island.png|right|thumb|230px|வேக் தீவு]]
 
===மண் தீவு===
[[ஆறு|ஆற்றின்]] நடுவிலோ [[கழிமுகம்|கழிமுகத்திலோ]] [[வண்டல் மண்]] படிந்துகொண்டேபடிந்து கொண்டே வந்து ஒரு தீவாக மாறுவதும் உண்டு.
 
==அளவியல்==
[[கிரீன்லாந்து]] 21 லட்சம் சதுர கிலோமீட்டர்கள் கொண்ட உலகின் மிகப்பெரிய தீவாகும்.<ref name="jc">{{Cite web|url=http://www.worldislandinfo.com/SUPERLATIVESV2.html |title=Joshua Calder's World Island Info |publisher=Worldislandinfo.com |date= |accessdate=2011-07-29}}</ref> உலகின் சிறிய கண்டமான [[ஆத்திரேலியா]] 76 லட்சம் சதுர கிலோமீட்டர்கள் கொண்ட கண்டமாகும். இது நான்கு புறங்களும் கடலால் சூழப்பட்டிருந்தாலும் இதைஇதைத் தீவென்று அழைக்காமல் கண்டமென்றே அழைக்கின்றனர்.<ref>http://www.worldislandinfo.com/CONTISLAND.html</ref> இதிலிருந்து எது தீவு, எது கண்டம் என்பதற்கு அளவியல் வரைமுறை வரையறுக்கப்படவில்லைஇல்லை என அறியலாம்.<ref>Brown, Mike. [http://books.google.com/books?id=uHq_8awQIbgC&pg=PT179&dq=island+continent+pluto&hl=en&ei=BpAyTo6zI4PKgQfnhZH4DA&sa=X&oi=book_result&ct=result&resnum=1&sqi=2&ved=0CCkQ6AEwAA#v=onepage&q&f=false ''How I Killed Pluto and Why It Had It Coming'']. New York: Random House Digital, 2010. ISBN 0385531087</ref><ref>Royle, Stephen A. [http://books.google.com/books?hl=en&lr=&id=XFqpb6gjwbwC&oi=fnd&pg=PP1&dq=definition+island+continent&ots=ayRjsuKnhf&sig=4wLnbYB8HsxyCpE9hkN73waPOPA#v=onepage&q=definition%20island%20continent&f=false ''A Geography of Islands: Small Island Insularity'']. Psychology Press, 2001. pp. 7-11 ISBN 1857288653</ref>
 
== உலகில் பரவலாக அறியப்படும் சில தீவுகள்==
வரி 31 ⟶ 25:
!தீவுகள் !! அமைவிடம்!! பரப்பளவு/ச.கி.மீ
|-
| கிரீன்லாந்து || [[வட அட்லாண்டிக் கடல்]] || 8.40,000
|-
| நியூ ஃபின்லாந்து || வடஅட்லாண்டிக்வட அட்லாண்டிக் கடல் || 42,031
|-
| பாபுவா நியூகினி || [[கிழக்கு இந்தியப்பெருங்கடல்இந்தியப் பெருங்கடல்]] || 3,06,000
|-
| இலங்கை || [[இந்தியப் பெருங்கடல்]] || 65,610
|-
| [[சாவா]] || இந்தியயப்இந்தியப் பெருங்கடல் ||48,900
|-
| செவிபசு || இந்தியப் பெருங்கடல் || 69,000
|-
| [[சுமத்திரா]] || இந்தியப் பெருங்கடல்|| 1,65,000
|-
| போர்னியோ || கிழக்கு இந்தியப்பெருங்கடல்இந்தியப் பெருங்கடல் || 2,80,100
|-
| மடகாசுக்கர் || கிழக்கு இந்தியப்பெருங்கடல்இந்தியப் பெருங்கடல் || 2,26,658
|-
| டாஃபின் || [[ஆர்க்டிக் கடல்]]|| 1,95,928
|-
| விக்டோரியா || ஆர்க்டிக் கடல் || 83,897
வரி 55 ⟶ 49:
| எலியசுமேர் || ஆர்க்டிக் கடல் || 75,767
|-
| பிரிட்டன் || [[வடகடல்]] || 84,200
|-
| கியூபா ||[[கரீபியன் கடல்]] || 44,218
|-
| ஹான்ஷு || பசிஃபிக் பெருங்கடல் || 87,805
"https://ta.wikipedia.org/wiki/தீவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது