மாக் இயக்குதளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *விரிவாக்கம்*
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
சி + நீக்கல் வேண்டுகோள் using தொடுப்பிணைப்பி
வரிசை 1:
{{delete}}
{{Infobox OS
[[Image:Mac os.png|thumb|150px|Mac OS logo]]
|name = மாக் ஓ.எஸ்
'''மாக் ஓ.எஸ்''' (Mac OS) என்பது [[ஆப்பிள்]] (''Apple'') [[கணினி]] நிறுவனத்தின் வணிக உரிமம் பெற்ற, அது உருவாக்கி வெளியிட்டுவரும், கணினி வரைகலை [[கணினி இடைமுகம்|இடைமுகம்]] கொண்ட[[இயக்கு தளம்]] ஆகும். இது ஆப்பிள் நிறுவனத்தின் மாக்கின்டாஷ் வரிசைக் கணினிகளில் பயன்படுகின்றது. இதன் முன்னுரு 1984 இல் வெளிவந்த மாக்கின்டாஷ் 128கே (Macintosh 128K) என்னும் கணினியில் "சிஸ்டம்" ("System") என்று இருந்த மென்பொருளே.
|logo = [[File:Mac OS Logo with Text.svg.png|மாக் ஓஎஸ் சின்னம்]]
|screenshot =
|caption =
|website = [http://www.apple.com/macosx/ www.apple.com/macosx/]
|developer = [[ஆப்பிள் நிறுவனம்|ஆப்பிள்]]
|family = முதல்நிலை மாக் இயக்குதளம் (அமைப்பு 1–7, மாக் ஓஎஸ் 8–9)<br>[[யுனிக்சு]] ([[மாக் ஓஎஸ் X]])<ref name=leopard_unix_cert>{{cite web |url=http://www.opengroup.org/openbrand/register/brand3555.htm |title=The Open Brand - Register of Certified Products - Mac OS X 10.5 on Intel-based Macintosh computers|publisher=The Open Group |accessdate=November 22, 2009}}</ref><ref>{{cite web |url=http://www.opengroup.org/openbrand/register/brand3581.htm |title=The Open Brand - Register of Certified Products - Mac OS X 10.6 on Intel-based Macintosh computers|publisher=The Open Group |accessdate=November 22, 2009}}</ref><ref>{{cite web |url=http://www.apple.com/server/macosx/technology/unix.html |title=Apple page on UNIX |publisher=Apple Inc |accessdate=November 5, 2008}}</ref>
|source_model = உரிமையுடைய மென்பொருள் ( [[திறந்த மூலநிரல்|திறமூல]] மென்பொருள் பகுதிகளுடன்)
|frequently_updated = yes <!-- Release version update? Don't edit this page, just click on the version number! -->
|license = உரிமையாளர் மென்பொருள் [[EULA]]
|working_state = பொதுமக்கள் வெளியீடு
}}
 
[[பகுப்பு:ஆப்பிள் இயக்குதளங்கள்]]
'''மாக் இயக்குதளம் ''' ( ''Mac OS'') [[ஆப்பிள் நிறுவனம்|ஆப்பிள் நிறுவனத்தின்]] [[மாக்கின்டோஷ்]] வகை [[கணினி]]களுக்கான [[வரைகலை பயனர் இடைமுகம்|வரைகலை பயனர் இடைமுகத்தை]] அடிப்படையாகக் கொண்ட [[இயக்குதளம்|இயக்குதள]] தொடர் ஆகும். மாக்கின்டோசு பயனர் பட்டறிவே வரைகலை பயனர் இடைமுகத்தை பரவலாக்கியதாக பாராட்டப்படுகிறது. 1984ஆம் ஆண்டு மாக்கின்டோசுகளில் இது கணினியுடன் முற்றிலும் ஒருங்கிணைக்கப்பட்டு '''சிஸ்டம்''' மென்பொருள் என அழைக்கப்பட்டு வந்தது.
[[பகுப்பு:கணினி இயக்கு தளங்கள்]]
==கருவுறல்==
துவக்கத்திலிருந்தே ஆப்பிள் நிறுவனம் தனது கொள்கையளவிலேயே பயனர்கள் இயக்குதளத்தைக் குறித்த எந்த அறிவுமின்றி கணினியை பயன்படுத்தக் கூடியதாக தனது இயக்குதளம் இருக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தது. பிற இயக்குதளங்களில் அவற்றின் செயல்பாடு குறித்த ஆழ்ந்த அறிவு வேண்டியப் பணிகள் மாக்கின்டோசுகளில் சுட்டியின் உள்ளுணர்வான சைகைகளாலும் வரைகலை கட்டுப்பாட்டு தட்டிகளாலும் நிறைவேற்றப்பட்டன. பயனரின் பயன்பாடு இனிமையாக அமைவதும் எளிதாக கற்கவியல்வதும் நோக்கமாக இருந்தது. இதனால் சந்தையிலிருந்த பிற மென்பொருட்களை விட வேறானதாக காட்ட முயன்றது. போட்டி மென்பொருளாக இருந்த மைக்ரோசாப்ட் டாஸ் இயக்குதளம் நுட்பவழியே மிகவும் கடினமாக இருந்தது.
 
இயக்குதளத்தின் [[கருனி]] ஓர் [[மாற்றவியலா நினைவகம்|ரோமில்]] சேமிக்கப்பட்டிருந்தது; மேம்படுத்தல்கள் கட்டணமின்றி பயனர்களுக்கு நெகிழ்வட்டு மூலமாக ஆப்பிள் முகவர்கள் வழங்கி வந்தனர். இதனால் இயக்குதள மேம்படுத்தல்கள் பயனர்களின் குறைந்த ஈடுபாட்டுடன் நிறைவேற்ற முடிந்தது. இதுவும் போட்டி மென்பொருள்களின் மேம்படுத்தல் முறைமைகளை விட எளிதாக அமைந்திருந்தது. சிஸ்டம் 7.5 முதலாக ஆப்பிள் இம்முறையை கைவிட்டு மேம்பாட்டு மென்பொருட்களை தனி வருமானம் ஈட்டும் வழியாக மாற்றிக் கொண்டது.
 
==மேற்கோள்கள்==
<references/>
 
==நூற்கோவை==
* [http://lowendmac.com/orchard/05/0613.html Hormby, Tom (2005) "Star Trek: Apple's First Mac OS on Intel Project"]
 
==வெளியிணைப்புகள்==
*[http://www.apple.com/macosx/ Mac OS X] – Official site
*[http://www.apple.com/support/mac101/ Mac 101] – Apple's introductory guide to the Mac OS.
*[http://www.folklore.org/ Folklore.org] – A site of [[anecdote]]s shared by the creators of the first Macintosh.
*[http://www.d4.dion.ne.jp/~motohiko/system.htm The Vintage Mac Museum:] – Old Mac System - From System1 to System7
*[http://www.macuser.my MacUser.my] – Web community dedicated to the Mac OS platform of Borneo, Malaysia
 
 
[[பகுப்பு:கணினி இயக்கு தளங்கள்]]
 
[[ar:ماك أو أسإس]]
[[an:Mac OS]]
[[ar:ماك أو أس]]
[[ast:Mac OS]]
[[az:Mac OS]]
[[bar:Mac OS]]
[[be:Mac OS]]
[[be-x-old:Mac OS]]
[[bn:ম্যাক ওএস]]
[[bezh-xmin-oldnan:Mac OS]]
[[be:Mac OS]]
[[bar:Mac OS]]
[[bs:Mac OS]]
[[ca:Mac OS]]
வரி 50 ⟶ 23:
[[el:Mac OS]]
[[en:Mac OS]]
[[es:Mac OS]]
[[eo:Mac OS]]
[[es:Mac OS]]
[[et:Mac OS]]
[[eu:Mac OS]]
[[fa:مک اواس]]
[[fi:Mac OS]]
[[fiu-vro:Mac OS]]
[[fr:Mac OS]]
[[ga:Mac OS]]
[[gl:Mac OS]]
[[heko:Mac OS오에스]]
[[hi:मॅक ऑपरेटिंग सिस्टम]]
[[hu:Mac OS]]
[[id:Mac OS]]
[[ilo:Mac OS]]
[[is:Mac OS]]
[[it:Mac OS]]
[[jahe:Mac OS]]
[[kaa:Mac OS]]
[[ko:맥 OS]]
[[ku:Mac OS]]
[[lb:Mac OS]]
[[lt:Mac OS]]
[[lvhu:Mac OS]]
[[mr:मॅक संचालन प्रणाली]]
[[ms:Mac OS]]
[[nl:Mac OS]]
[[etja:Mac OS]]
[[no:Mac OS]]
[[fiu-vrouz:Mac OS]]
[[pl:Mac OS]]
[[pt:Mac OS]]
[[ro:Mac OS]]
[[ru:Mac OS]]
[[scsq:Mac OS]]
[[sh:Mac OS]]
[[simple:Mac OS]]
[[sk:Mac OS]]
[[srsh:Mac OS]]
[[fi:Mac OS]]
[[sv:Mac OS]]
[[hutl:Mac OS]]
[[th:แมคโอเอส]]
[[tlvi:Mac OS]]
[[tr:Mac OS]]
[[uk:Mac OS]]
[[uz:Mac OS]]
[[vi:Mac OS]]
[[yi:מאקאס]]
[[zh:Mac OS]]
[[zh-min-nan:Mac OS]]
[[zh-yue:Mac OS]]
[[ilozh:Mac OS]]'''
"https://ta.wikipedia.org/wiki/மாக்_இயக்குதளம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது