மக்கின்டொஷ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
சி படிமம்
வரிசை 1:
[[படிமம்:Macintosh_128k_transparency.png|thumb|right|ஆரம்பநிலை மாக்கின்டோஷ்]]
[[File:IMac aluminium.png|thumb|alt=A wide, thin, and sleek computer made of aluminum with a large screen.|ஆகத்து 2007இல் விற்பனையான தற்கால "அனைத்தும் ஒன்றில்" வகை மாக்கின்டோஷ், [[ஐமாக்]].]]
 
'''மக்கிண்டொஷ்''' (''மக்கின்ரோஷ்'', ''மாக்கின்டோஷ்'', ''Macintosh'') என்பது [[ஆப்பிள் நிறுவனம்|ஆப்பிள் நிறுவனத்தால்]] தயாரிக்கப்படும் ஓர் இலகு தனிநபர் [[கணினி]]யாகும். 1979 - 1984 காலத்தில் உருவாக்கப்பட்ட இது முதன்முதலில் 1984 [[ஜனவரி 24]] அன்று வெளியிடப்பட்டது. [[கட்டளை வரி இடைமுகம்|கட்டளை வரி இடைமுகத்திற்குப்]] பதிலாக [[வரைகலை பயனர் இடைமுகம்]] (GUI) மற்றும் [[சுட்டி]]யினைப் பாவித்து வணிக ரீதியில் வெற்றிபெற்ற முதற் தனிநபர் கணினி இதுவாகும்.
 
== வெளி இணைப்புக்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/மக்கின்டொஷ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது