பிரம்மகுப்தரின் வாய்பாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
சி பிரம்ம குப்தரின் வாய்ப்பாடு, பிரம்மகுப்தரின் வாய்ப்பாடு என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்...
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
[[யூக்ளிட்|யூக்ளிடின்]] [[வடிவவியல்|வடிவவியலில்]] '''பிரம்ம குப்தரின்பிரம்மகுப்தரின் வாய்ப்பாடு''' என்பது (''Brahmagupta's formula'') [[நாற்கரம்|நாற்கரத்தின்]] [[பரப்பு]] காணும் ஒரு வாய்ப்பாடு. ஒரு நாற்கரத்தின் பக்கங்களின் நீளங்களும் சில [[கோணம்|கோணங்களும்]] தரப்பட்டிருக்கும் போது இவ்வாய்ப்பாட்டைப் பயன்படுத்தி அந்நாற்கரத்தின் பரப்பைக் காணலாம். இவ்வாய்ப்பாட்டின் பொதுப்படிவம் ஒரு [[வட்டம்|வட்டத்துக்குள்]] வரையப்படும் நாற்கரத்தின் பரப்பைத் தருகிறது.
 
== அடிப்படைப் படிவம் ==
பிரம்ம குப்தரின்பிரம்மகுப்தரின் வாய்ப்பாட்டின் எளிமையானதும் எளிதில் மனதில் பதியக்கூடியதுமான படிவம், ''a'', ''b'', ''c'', ''d'' -ஐ பக்க நீளங்களாகக் கொண்ட [[வட்ட நாற்கரம்|வட்ட நாற்கரத்தின்]] பரப்பைத் தருகிறது:
 
: <math>K=\sqrt{(s-a)(s-b)(s-c)(s-d)}</math>
வரிசை 15:
:<math>s-d= \frac{a+b+c-d}{2}</math>
 
இவ்வாய்ப்பாடு [[முக்கோணம்|முக்கோணத்தின்]] பரப்பு காணும் [[ஈரோனின் வாய்பாடு|ஹீரோனின் வாய்ப்பாட்டின்]] பொதுமைப்படுத்தப்பட்டப் படிவமாக அமைகிறது. பிரம்ம குப்தரின்பிரம்மகுப்தரின் வாய்ப்பாட்டில் '''d''' -ன் மதிப்பு [[பூச்சியம்|பூச்சியத்தை]] நெருங்குவதாக எடுத்துக் கொண்டால் ஹீரோனின் வாய்ப்பாடு கிடைக்கும். அதாவது ஒரு பக்கத்தின் நீளம் பூச்சியமாக உள்ள நாற்கரமாக முக்கோணத்தைக் கொள்ளலாம்.
 
இவ்வாய்ப்பாட்டின் மற்றொரு படிவம்:
வரிசை 87:
 
== வட்டத்துக்குள் அமையாத நாற்கரங்களுக்கு நீட்டிப்பு ==
வட்டத்துக்குள் அமையாத நாற்கரங்களின் பரப்பு காண்பதற்கு பிரம்ம குப்தரின்பிரம்மகுப்தரின் வாய்ப்பாட்டை நீட்டித்துக் கொள்ளலாம். இதற்கு நாற்கரங்களின் எதிர்க் கோணங்களின் அளவுகளைக் கருத்தில் கொள்ளல் வேண்டும்.
 
: <math>K=\sqrt{(s-a)(s-b)(s-c)(s-d)-abcd\cos^2\theta}</math> இது பிரெட்ஷ்னீடரின் வாய்ப்பாடாகும்
வரிசை 101:
: ஃ <math>abcd\cos^2\theta=abcd\cos^2 \left(90^\circ\right)=abcd\cdot0=0, \,</math>
 
எனவே பரப்பு வாய்ப்பாட்டில் இதைப் பிரதியிட வட்ட நாற்கரத்தின் பரப்பு காணும் பிரம்ம குப்தரின்பிரம்மகுப்தரின் வாய்ப்பாடு கிடைக்கிறது:
 
:<math>K=\sqrt{(s-a)(s-b)(s-c)(s-d)}</math>
வரிசை 111:
இங்கு ''p'' மற்றும் ''q'' -நாற்கரத்தின் மூலைவிட்டங்களின் நீளங்கள்.
 
[[டாலமியின் தேற்றம்|டாலமியின் தேற்றப்படி]], ஒரு வட்ட நாற்கரத்திற்கு, <math>pq=ac+bd</math> -ஆக இருக்கும். இம்மதிப்பைப் பிரதியிட கூலிட்ஜின் வாய்ப்பாடு, பிரம்ம குப்தரின்பிரம்மகுப்தரின் வாய்ப்பாடாக மாறும்.
 
== தொடர்புள்ள பிற தேற்றங்கள் ==
* முக்கோணங்களின் பரப்பு காணும் ஹீரோனின் வாய்ப்பாடு - நாற்கரத்தின் பக்க நீளம் ''d'' = 0 எனக் கொள்வதால் கிடைக்கும் சிறப்பு வகை.
 
* பிரம்ம குப்தரின்பிரம்மகுப்தரின் பொது வாய்ப்பாட்டிற்கும் நீட்டிக்கப்பட்ட வாய்ப்பாட்டிற்கும் உள்ள தொடர்பு, கொசைன் விதியானது [[பித்தேகோரசு தேற்றம்|பித்தகோரஸ்]] தேற்றத்திற்கு நீட்டிக்கப்படுதலுக்குச் சமமானது.
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/பிரம்மகுப்தரின்_வாய்பாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது