திவான் பகதூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
'''திவான் பகதூர்''' (''Diwan Bahadur'') [[பிரித்தானிய இந்தியா]]வில் நாட்டிற்கு சிறந்த சேவை புரிந்த தனிநபர்களுக்கு வழங்கப்பட்ட ஓர் பட்டம். இது [[ராவ் பகதூர்]] பட்டத்துக்கு அடுத்த உயரிய பட்டமாகும். பொதுவாக காலனிய அரசுக்கு சாதகமாக செயல்படுபவர்களின் விசுவாசத்துக்கு பிரதிபலனாக இப்பட்டங்கள் வழங்க்ப்பட்டனவழங்கப்பட்டன. [[இந்திய விடுதலை இயக்கம்|இந்திய விடுதலை இயக்கத்தில்]] பங்கு கொண்ட இந்தியர்கள் முன்னர் தங்களுக்கு வழங்கப்பட்ட இப்பட்டங்களை துறப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
 
[[en:Diwan Bahadur]]
"https://ta.wikipedia.org/wiki/திவான்_பகதூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது