மாறுகண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
சி + விக்கியாக்கம் செய்யப்பட வேண்டும் using தொடுப்பிணைப்பி
No edit summary
வரிசை 1:
{{விக்கியாக்கம்}}
ஏதாவது தசை நார்தசைநார் கண்ணை சரியாக இழுத்துப் பிடிக்காமலோ, அல்லது கரு விழியைகருவிழியை ஒரு முனையை நோக்கி செலுத்தாமலோ இருந்தால், '''மாறு கண்''' உண்டாகிறது.
ம‌னித‌னி‌ன் ஒவ்வொரு கண்ணிலும் 6 தசை நார்கள் உள்ளன. இவை தான் கண்களை இழுத்துப் பிடித்து நேராக வைத்திருக்கின்றன. கண்களின் வெளிப்புறத்தில், அதையொட்டி தசை நார்கள் உள்ளன.
 
ம‌னித‌னி‌ன் ஒவ்வொரு கண்ணிலும் 6 தசை நார்கள் உள்ளன. இவையே கண்களை இழுத்துப் பிடித்து நேராக வைத்திருக்கின்றன. கண்களின் வெளிப்புறத்தில், அதையொட்டி தசை நார்கள் உள்ளன. கண்களை மேலும் கீழுமாகவோ, வலப்புறம் இடப்புறமாகவோ அசைத்துப் பார்க்க, இந்த தசை நார்கள் உதவுகின்றன. தசை நாரை இயக்குவது மூளையாகும்.
 
== நம்பிக்கை ==
ஏதாவது தசை நார் கண்ணை சரியாக இழுத்துப் பிடிக்காமலோ, அல்லது கரு விழியை ஒரு முனையை நோக்கி செலுத்தாமலோ இருந்தால், மாறு கண் உண்டாகிறது.
பிற‌ந்த குழ‌ந்தை‌க்கு மாறு க‌ண் இரு‌ந்தா‌ல் அ‌தி‌ர்‌ஷ்ட‌ம் எ‌ன்று நினைப்பவர்கள் உண்டு. ஆனால் மருத்துவரீதியில் இது ஒரு குறைபாடு.
 
‌பிற‌ந்த குழ‌ந்தை‌க்கு மாறு க‌ண் இரு‌ந்தா‌ல் அ‌தி‌ர்‌ஷ‌்ட‌ம் எ‌ன்று ‌நினை‌த்து‌க் கொ‌ண்டு இரு‌ந்து‌விடாம‌ல், உடனடியாக மரு‌த்துவரை அணு‌கி இத‌ற்கு ‌சி‌கி‌ச்சை பெற வே‌ண்டியது அவ‌சிய‌ம்.
"https://ta.wikipedia.org/wiki/மாறுகண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது