சபாபதி நாவலர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 51:
 
==நாவலரும், சேதுகாவலரும்==
[[இராமநாதபுரம்|இராமநாதபுரத்துச்]] சேதுமன்னர், நாவலரின் கல்வித் திறமும் சொல்வன்மையும் கண்டு மிக்க மதிப்பு வைத்திருந்தார். நாவலர் [[சிதம்பரம்]] சென்றபோது, அங்குச்அங்கு சென்ற பாசுகரபாஸ்கர சேதுபதி மன்னர் நாவலரைக் கண்டு உரையாடினார். அவரைத் தம்முடன் இராமநாத புரத்துக்கு அழைத்துச் சென்று அரண்மனையில் தங்கச் செய்தார். சேது நாட்டில் சிலகாலம் தங்கியிருந்து சமயத்தொண்டு செய்யவேண்டும் என்று வேண்டிக்கொண்டார். நாவலர் அதற்கு இணங்கிச் சில [[திங்கள்]] அங்கே தங்கியிருந்தார். பிறகு மன்னரோடு அத்தரகோசமங்கைஉத்தரகோசமங்கை என்னும் ஊருக்குச் சென்றார். இறை வழிபாடு ஆற்றியபின் மன்னர் தலைமையில் நாவலர் ''வேத நெறி தழைத் தோங்க'' என்னும் [[பெரியபுராணம்|பெரியபுராணச்]] [[செய்யுள்]] அடியைத் தலைப்பாகக் கொண்டு மிகச் சிற்ந்தசிறந்த ஒரு சொற்பொழிவு ஆற்றினார். அதன் பின்னர் மன்னரோடு பல திருத்தலங்களுக்குச் சென்று வழிபட்டார். பின்னர்த் [[திருச்செந்தூர்]], [[தூத்துக்குடி]], [[குற்றாலம்|திருக்குற்றாலம்]] ஆகிய இடங்கட்குச் சென்று வழிபட்டதோடு சொற்பொழிவும் நிகழ்த்தினார். அதன் பின்னர் அரசரும் நாவலரும் இராமநாதபுரத்தை அடைந்தனர். வேந்தர், நாவலர்க்குப் பாரட்டு விழா நடத்தி மூவாயிரம் பொற் காசுகள் நன்கொடை வழங்கினார். மேலும், வேண்டிய போது உதவி செய்வதாகவும் கூறினர். நாவலர், சேதுவேந்தரிடம் விடைபெற்றுக்கொண்டு [[சென்னை]]யை அடைந்தார்<ref>''யாழ்ப்பாணப் புலவர்கள்'', திருநெல்வேலி, தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், ஆசிரியர்: புலவர். சொ. முருகேச முதலியார்</ref>.
திருவூர்களுக்குச் சென்று வழிபாடு ஆற்றினர். பின்னர்த் [[திருச்செந்தூர்]], [[தூத்துக்குடி]], [[குற்றாலம்|திருக்குற்றாலம்]] ஆகிய இடங்கட்குச் சென்று வழிபாடு ஆற்றியதோடு சொற்பொழிவும் செய்தார். அதன் பின்னர் அரசரும் நாவலரும் இராமநாதபுரத்தை அடைந்தனர். வேந்தர், நாவலர்க்குப் பாரட்டு விழா நடத்தி மூவாயிரம் வெண்பொற் காசுகள் நன்கொடை வழங்கினார். மேலும், வேண்டிய போது உதவி செய்வதாகவும் கூறினர். நாவலர், சேதுவேந்தரிடம் விடைபெற்றுக்கொண்டு [[சென்னை]]யை அடைந்தார்<ref>''யாழ்ப்பாணப் புலவர்கள்'', திருநெல்வேலி, தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், ஆசிரியர்: புலவர். சொ. முருகேச முதலியார்</ref>.
 
==சபாபதி நாவலரின் மாணவர்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சபாபதி_நாவலர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது