பிரிஸ்பேன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Mugunth (பேச்சு | பங்களிப்புகள்)
பிறிஸ்பேன் -> பிரிஸ்பேன்
Mugunth (பேச்சு | பங்களிப்புகள்)
பிறிஸ்பேன் -> பிரிஸ்பேன் மற்றும் வெளி இணைப்பு மாற்றம் (ourbrisbane.com.au removed)
வரிசை 39:
| dir5 = வவகி
| location5 = கான்பரா
| lga = [[பிறிஸ்பேன்பிரிஸ்பேன் நகராட்சி|பிறிஸ்பேன்]]
| lga2 = [[இப்ஸ்விச் நகரம்|இப்ஸ்விச்]], [[லோகன் நகராட்சி|லோகன்]]
| lga3 = [[மோர்ட்டன் பே வட்டார கவுன்சில்|மோர்ட்டன் பே]]
வரிசை 54:
| rainfall = 1146.4
}}
'''பிறிஸ்பேன்பிரிஸ்பேன்''' (''Brisbane'') ஆஸ்திரேலிய மாநிலமான [[குயின்ஸ்லாந்து|குயின்ஸ்லாந்தின்]] தலைநகரம். அம்மாநிலத்தின் [[சனத்தொகை]] கூடிய நகரமும், [[ஆஸ்திரேலியா]]வின் மூன்றாவது பெரிய நகரமும் ஆகும். subtropical காலநிலையுடையது.
 
இந்நகரம் பிறிஸ்பேன்பிரிஸ்பேன் நதி கரையில் அமைந்துள்ளது. நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் கவர்னராக 1821 முதல் 1825 வரை இருந்த சர் தாமஸ் பிறிஸ்பேன்பிரிஸ்பேன் பெயரால் பிறிஸ்பேன்பிரிஸ்பேன் நதி அழைக்கப்படுகிறது. நதியின் பெயரே அதன் கரையிலுள்ள நகரத்தின் பெயராகவும் விளங்குகிறது.
 
தற்போதுள்ள நகர மத்தியிலிருந்து 28 கிலோமீட்டர் வடக்கேயுள்ள ரெட்கிளிஃப் என்ற இடத்தில் முதல் குற்றவாளிகள் குடியேற்றப்பகுதி 1824ஆம் உருவாக்கப்பட்டது. பிறகு 1825ஆம் ஆண்டு வடக்கு குவாய் பகுதியில் புதிய குற்றவாளிகள் குடியேற்றப்பகுதி உருவாக்கப்பட்டு பழைய ரெட்கிளிஃப் குடியேற்றப்பகுதி மூடப்பட்டது. பிறிஸ்பேனில்பிரிஸ்பேனில் சுதந்திர மக்கள் குடியேற்றம் 1842 முதல் அனுமதிக்கப்பட்டது.
 
1859 ஆம் ஆண்டு குயின்ஸ்லாந்து மாநிலம் உருவாக்கப்பட்டது முதல் பிறிஸ்பேன்பிரிஸ்பேன் நகரம் அதன் தலைநகரமாக விளங்குகிறது.
 
== வரலாறு ==
{{Main|பிறிஸ்பேன்பிரிஸ்பேன் வரலாறு}}
[[படிமம்:The-Windmill-1.JPG|thumb|150px|left|The Old Windmill பிறிஸ்பேன் விக்காம் பூங்காவிலுள்ள 'தி ஓல்ட் விண்ட்மில்'. இது பிறிஸ்பேனிலுள்ளபிரிஸ்பேனிலுள்ள மிக முக்கியமான மற்றும் புராதன கலாச்சார அடையாளமாகும். 1824ஆம் ஆண்டு கைதிகளால் கட்டப்பட்டது.]]
 
ஐரோப்பியர் வருகைக்கு முன்பு இப்பகுதியில் ஆஸ்திரேலிய பழங்குடி மக்கள் வாழ்ந்து வந்துள்ளனர்.
வரிசை 72:
 
== வெளி இணைப்புகள் ==
* [http://www.brisbane.qld.gov.au/ - பிரிஸ்பேன் நகராட்சி வலைத்தளம்]
* [http://www.ourbrisbane.com/ ourbrisbane.com - A community portal supported by Brisbane city council]
* [http://tamilqld.org/ - குயின்ஸ்லாந்து தமிழ் சங்க வலைத்தளம்]
* [http://dir.groups.yahoo.com/group/TAMILBRISBANE தமிழ் பிறிஸ்பேன்பிரிஸ்பேன் யாகூ குழுமம்]
 
{{stub}}
"https://ta.wikipedia.org/wiki/பிரிஸ்பேன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது