பிரம்மகுப்தரின் வாய்பாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பிரம்மகுப்தரின் வாய்ப்பாடு,பிரம்மகுப்தரின் வாய்பாடு பக்கத்துக்கு வழிமாற்றிக்கு மேலாக ந...
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 16:
 
இவ்வாய்ப்பாடு [[முக்கோணம்|முக்கோணத்தின்]] பரப்பு காணும் [[ஈரோனின் வாய்பாடு|ஹீரோனின் வாய்ப்பாட்டின்]] பொதுமைப்படுத்தப்பட்டப் படிவமாக அமைகிறது. பிரம்மகுப்தரின் வாய்ப்பாட்டில் '''d''' -ன் மதிப்பு [[பூச்சியம்|பூச்சியத்தை]] நெருங்குவதாக எடுத்துக் கொண்டால் ஹீரோனின் வாய்ப்பாடு கிடைக்கும். அதாவது ஒரு பக்கத்தின் நீளம் பூச்சியமாக உள்ள நாற்கரமாக முக்கோணத்தைக் கொள்ளலாம்.
 
இவ்வாய்ப்பாட்டின் மற்றொரு படிவம்:
 
: <math>K=\frac{\sqrt{(a^2+b^2+c^2+d^2)^2+8abcd-2(a^4+b^4+c^4+d^4)}}{4}\cdot</math>
 
== நிறுவல் ==
"https://ta.wikipedia.org/wiki/பிரம்மகுப்தரின்_வாய்பாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது