நிகண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎நிகண்டுகள்: வேறு பாரதி
No edit summary
வரிசை 1:
'''நிகண்டு''' என்பது சொற்களுக்கான பொருள்களைத் தருவதற்காக ஆக்கப்பட்ட நூல் வகையாகும். [[தமிழ் அகராதி|தமிழில் அகராதிகளுக்கு]] முன்னோடியாக இருந்தவை நிகண்டுகள். இந் நூல்கள் ஆரம்பத்தில் ''உரிச்சொற்பனுவல்'' என்ற [[தமிழ்|தமிழ்ச்]] சொல்லால் அழைக்கப்பட்டன. எனினும் இச் சொல் நீளமாக இருந்ததனாலோ அல்லது இடைக் காலத்திலேற்பட்ட [[வடமொழி]]ச் சொற்பயன்பாட்டு மோகம் காரணமாகவோ நிகண்டு என்ற வடமொழிப் பெயரே பிற்காலத்தில் நிலைபெற்று விட்டது. நிகண்டு என்னும் சொல் ''தொகை'', ''தொகுப்பு'', ''கூட்டம்'' என்னும் பொருள் தரும்.
==நிகண்டு - சொல்விளக்கம்==
 
நிகண்டு என்பது தமிழ்ச்சொல். நிகர் + அண்டு = நிகரண்டு > நிகண்டு. நிகரான சொற்கள் synonyms அண்டிக் கிடப்பவை. நிகர் என்னும் சொல்லைத் தொல்காப்பியம் பெயர்ச் சொல்லாகவும் வினைச்சொல்லாகவும் பயன்படுத்துகிறது. கவரியும் கராமும் நிகர் அவற்றுள்ளே (தொல்காப்பியம் 3-561 இந்த ஆட்சியில் பெயர்ச்சொல்) நிகர் என்பது உவமை உருபுகளில் ஒன்று. (தொல்காப்பியம் 3-282 இந்த ஆட்சியில் இது வினையெச்சம்) சங்கப்பாடல்களில் வரும் 'நிகர்மலர்' என்பது வினைத்தொகை (நற்றிணை 391, குறுந்தொகை 311, அகம் 11, 83, 371). நிகர் + அண்டவாதி = நிகண்டவாதி (உயிர் பரமாணுத்திரளோடு நிகராக ஒன்றி உலகம் இயங்குவதைக் கூறுபவன்) மணிமேகலை 27 சமயக்கணக்கர் தம்திறம் கேட்ட காதை)
==தொல்காப்பியம் முன்னோடி==
நிகண்டு என்னும் நூல்வகைக்கு முன்னோடி போல் அமைந்தது [[தொல்காப்பியம்]]. தொல்காப்பியர் அருஞ்சொற்களுக்கு மட்டும் பொருள்கூறிச் செல்கிறார். ஒரு சில எடுத்துக்காட்டுகள்:
* [[உரியியல்|உரியியலில்]] அருஞ்சொற்களாகத் தோன்றியவற்றுக்குப் பொருள் தருகிறார். "வெளிப்படு சொல்லே கிளத்தல் வேண்டா, வெளிப்பட வாரா உரிச்சொல் மேன" ("பொருள் வெளிப்படையாகத் தெரிகின்ற சொற்களை விட்டுவிட்டு, பொருள் தெளிவற்ற அரிய சொற்களுக்கு மட்டும் பொருள் கூறுவோம்") என்று குறிப்பிடுகிறார்.
"https://ta.wikipedia.org/wiki/நிகண்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது