தாராளமயமாக்கல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1 பைட்டு நீக்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("'''தாராளமயமாக்கல்''' என்பத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
'''தாராளமயமாக்கல்''' என்பது பொதுவாக பொருளாதார அல்லது சமூக கொள்கைகளில் அரசின் கட்டுபாடுகளை தளர்த்தல் என்று பொருள்படும். சமூக தளத்தில் தாராளமயமாக்கல் என்பது [[திருமண முறிவு]], [[போதைப்பொருள்]], [[ஓரினச் சேர்க்கைஓரினச்சேர்க்கை]] போன்ற சமூக ஒழுங்குகளின் கட்டுப்பாட்டைத் தளர்த்துவதாகும்.
 
பொருளாதார தளத்தில், அந்நிய முதலீடுகளை ஆதரிப்பதும், அரசின் நிறுவனங்களை தனியாரிடம் வழங்குவதும், முதலீடுகளை ஆதரிக்க வரிகளைக் குறைப்பதும் போன்ற பொருளாதார தடைகளைத் தடுத்து அமைப்பதாகும்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1016296" இருந்து மீள்விக்கப்பட்டது