நிகண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 2:
==நிகண்டு - சொல்விளக்கம்==
நிகண்டு என்பது தமிழ்ச்சொல். <br />
நிகர் + அண்டு = நிகரண்டு > நிகண்டு. நிகரான சொற்கள் synonyms அண்டிக் கிடப்பவை. <br />
நிகர் என்னும் சொல்லைத் தொல்காப்பியம் பெயர்ச் சொல்லாகவும் வினைச்சொல்லாகவும் பயன்படுத்துகிறது. <ref>கவரியும் கராமும் நிகர் அவற்றுள்ளே (தொல்காப்பியம் 3-561 இந்த ஆட்சியில் பெயர்ச்சொல்) நிகர் என்பது உவமை உருபுகளில் ஒன்று. (தொல்காப்பியம் 3-282 இந்த ஆட்சியில் இது வினையெச்சம்)</ref> <br />
சங்கப்பாடல்களில் வரும் 'நிகர்மலர்' என்பது வினைத்தொகை <ref>(நற்றிணை 391, குறுந்தொகை 311, அகம் 11, 83, 371).</ref> <br />
"https://ta.wikipedia.org/wiki/நிகண்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது