மின்னழுத்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 17:
ஈறிலாத் தொலைவிலிருந்து ஓரலகு நேர்மின்னூட்டம் (+ 1 கூலூம்) ஒன்றை, புள்ளி நேர்மின்னூட்டத்தின் புலத்திலுள்ள ஒரு புள்ளிக்குக் கொணரும்போது, அப்புலத்தினால் ஏற்படும் விலக்கு விசைக்கு எதிராகக் குறிப்பிட்ட வேலையைச் செய்ய வேண்டும். அவ்வேலை அந்த மின்னூட்டத்தில் ஆற்றலாகச் சேமித்து வைக்கப்படுகின்றது. எனவே, ''ஓரலகு நேர்மின்னூட்டத்தை ஈறிலாத் தொலைவிலிருந்து ஒரு புள்ளிக்கு எடுத்துவரச் செய்யப்படும் வேலையே அப்புள்ளியில் புள்ளி மின்னூட்டம் q -வின் மின்னழுத்தம்'' என வரையறுக்கப்படுகிறது.
===1 வோல்ட் மின்னழுத்தம்===
ஓரலகு நேர்மின்னூட்டத்தை ஈறிலாத் தொலைவிலிருந்து ஒரு புள்ளிக்கு எடுத்து வரும்போது செய்யப்படும் வேலை அப்புள்ளியில் மின்னழுத்தம் 1 வோல்ட் ஆகும்.
 
== நுட்பியல் சொற்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/மின்னழுத்தம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது