ஜம்பை தாளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
VasuVR (பேச்சு | பங்களிப்புகள்)
சில மாற்றங்கள்
வரிசை 1:
'''ஜம்பை தாளம்''' என்பது [[கர்நாடக இசை]]யில் உள்ள சப்த தாளங்கள் எனப்படும் ஏழு [[தாளம்|தாள]] வகைகளுள் ஒன்று.

இத்தாள வகையில், [[லகு]], [[அனுத்திருதம்]], [[திருதம்]] என்னும் ஒழுங்கில் உறுப்புக்கள் அமைந்துள்ளன. உள்ளங்கையால் ஒரு தட்டும், விரல் எண்ணிக்கைகளையும் கொண்டது "லகு". விரல் எண்ணிக்கை இரண்டு, மூன்று, நான்கு, ஆறு அல்லது எட்டு ஆக அமையலாம். இந்த எண்ணிக்கையைப் பொறுத்து லகுவில், திஸ்ர லகு, சதுஸ்ர லகு, கண்ட லகு, மிஸ்ர லகு, சங்கீர்ண லகு என ஐந்து வேறுபாடுகள் உள்ளன.

== வகைகள் ==
லகுவில் ஏற்படக்கூடிய இவ்வைந்துஐந்து வேறுபாடுகளினால், ஜம்பை தாளத்தில் ஐந்து வகைகள் உருவாகின்றன. இவை சாதிகள் எனப்படுகின்றன. இச்சாதிகள் அவற்றில் இடம்பெறும் லகுவின் பெயரை ஒட்டிப் பின்வருமாறு அழைக்கப்படுகின்றன:
 
# திஸ்ரசாதி ஜம்பை தாளம்
வரி 8 ⟶ 13:
 
===திஸ்ரசாதி ஜம்பை தாளம்===
இத்தாளம் '''கதம்பம்''' எனப்பெயர் பெறும். இதன் உறுப்புக்கள் பின்வருமாறு அமையும்:
 
* திஸ்ர லகு (ஒரு தட்டு, இரண்டு விரல் எண்ணிக்கைகள்)
"https://ta.wikipedia.org/wiki/ஜம்பை_தாளம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது