"ஜம்பை தாளம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
அனுதிருதம்
(அனுதிருதம்)
'''ஜம்பை தாளம்''' என்பது [[கர்நாடக இசை]]யில் உள்ள சப்த தாளங்கள் எனப்படும் ஏழு [[தாளம்|தாள]] வகைகளுள் ஒன்று.
 
இத்தாள வகையில் [[லகு]], [[அனுத்திருதம்அனுதிருதம்]], [[திருதம்]] என்னும் ஒழுங்கில் உறுப்புக்கள் அமைந்துள்ளன. உள்ளங்கையால் ஒரு தட்டும், விரல் எண்ணிக்கைகளையும் கொண்டது "லகு". விரல் எண்ணிக்கை இரண்டு, மூன்று, நான்கு, ஆறு அல்லது எட்டு ஆக அமையலாம். இந்த எண்ணிக்கையைப் பொறுத்து லகுவில், திஸ்ர லகு, சதுஸ்ர லகு, கண்ட லகு, மிஸ்ர லகு, சங்கீர்ண லகு என ஐந்து வேறுபாடுகள் உள்ளன.
 
== வகைகள் ==
1,701

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1017178" இருந்து மீள்விக்கப்பட்டது