திருமங்கலக்குடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" திருமங்கலக்குடி (ஆங்கில..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
{{mergeto|திருமங்கலக்குடி}}
வரிசை 1:
{{mergeto|திருமங்கலக்குடி}}
 
திருமங்கலக்குடி (ஆங்கிலம்: Thirumangalagudi ), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆடுதுறையிலிருந்து 2 கி.மீ தொலைவில் இருக்கும் ஒரு ஊராட்சி ஆகும்.
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 7193 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.இவர்களில் 3474 ஆண்கள், 3719 பெண்கள் ஆவார்கள். திருமங்கலக்குடி மக்களின் சராசரி கல்வியறிவு 80.04% ஆகும், இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 65% விட கூடியதே. திருமங்கலக்குடி மக்கள் தொகையில் 13.6% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
"https://ta.wikipedia.org/wiki/திருமங்கலக்குடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது