கடாரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.5.4) (தானியங்கிஇணைப்பு: en:Kedah
No edit summary
வரிசை 66:
 
கெடா, [[மலேசியா|மலேசியத் தீபகற்கத்தின்]] வடக்கே உள்ள ஒரு பெரிய மாநிலம் ஆகும். கடாரம் <ref>[http://ta.wikipedia.org/wiki/கடாரம் 1028 ஆம் ஆண்டு இராசேந்திர சோழன் இந்தியப் பெருங்கடலில் பெரும் கடற்போர் புரிந்து கடாரத்தைக் கைப்பற்றினான். இப்போர் பண்டைத் தமிழரின் கடற்படை வல்லமையையும், கப்பல் தொழில்நுட்ப சிறப்பையும் உலகுக்குக் காட்டியது. இராசேந்திர சோழனுக்கு 'கடாரம் கொண்டான்' என்ற பட்டத்தையும் ஈட்டித் தந்தது.]</ref> எனும் தமிழ்ச் சொல்லில் இருந்து மருவி வந்தது தான் கெடா எனும் சொல். கடாரத்தின் பழைய சொல் காழகம்.<ref>[http://ta.wikipedia.org/wiki/காழகம் மலாய் நாட்டின் மேற்குப்பகுதியில் உள்ள ‘கெடா’ என்னும் மலைப்பகுதியே கடாரம் என்பர்]</ref>
 
[[File:Bujang Valley Tamil Inscriptions.jpg|thumb|left|125px|வரலாற்றுப் புகழ் <br/>பூஜாங் பள்ளத்தாக்கு<br/>தமிழ்க் கல்வெட்டு]]
 
இந்த மாநிலத்தை மலேசியாவின் பச்சைப் பயிர் மாநிலம் ''(Rice Bowl of Malaysia)'' என்றும் அழைப்பார்கள். இதன் இணைப் பெயர் டாருல் அமான் (Darul Aman). அமைதியின் வாழ்விடம் என்று பொருள். இந்த மாநிலத்தின் மொத்தப் பரப்பளவு 9,000 சதுர கி.மீ. இங்கு [[லங்காவி]] எனும் உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தீவு இருக்கிறது. பொதுவாக, கெடா மாநிலத்தின் நிலப்பகுதி சமதரையான நில அமைப்பைக் கொண்டது.
 
 
இங்கு அதிகமாக நெல் விளைவிக்கப் படுகிறது. லங்காவித் தீவைச் சுற்றிலும் சின்னச் சின்னத் தீவுகள் நிறைய உள்ளன. இவற்றில் பெரும்பாலான தீவுகளில் மக்கள் வசிக்கவில்லை. கெடாவை சியுபுரி (Syburi) (தாய்லாந்து மொழியில்: ไทรบุรี) என்று சயாமியர்கள் முன்பு அழைத்தனர்.
"https://ta.wikipedia.org/wiki/கடாரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது