[[படிமம்:John James Audubon 1826.jpg|thumb|right|ஜான் ஜேம்ஸ் அடுபன்]]
'''ஜான் ஜேம்ஸ் அடுபன்''' (John James Audubon, (1785-1851)) ஒரு பிரெஞ்சு-அமெரிக்க இயற்கை ஆர்வலர், பறவையின ஆய்வாளர், ஓவியர் என பன்முகக் கலைநர். இவர் 1785 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் நாள் பிரன்சு காலனி பகுதியில் பிறந்தார்.