எம். ஆர். கலைச்செல்வன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 24:
==விருதுகள்==
* ''முதுகலைஞர் விருது'' (இலங்கை அரசு, 2008)
* இலங்கை இந்திய வம்சாவளி மக்கள் முன்னணியின் சார்பில் "கலாவித்தகர்" எனும் பட்டம் வழங்கப்பட்டது.
* திருச்சி கலைக்காவேரி நுண்கலைக் கல்லூரியில் நடைபெற்ற தமிழ் கலாசார பாதுகாப்பு சர்வதேச மாநாடு 2012 இல் "செம்மொழித் தமிழ்த் தென்றல்" என்ற பட்டம் வழங்கப்பட்டது.
*கொழும்பு தமிழ் சங்கத்தில் 2012 சனவரி 14 இல் நடைபெற்ற சிகரம் தொட்ட செம்மல்களுக்கான பாராட்டு விழாவில் தங்கப்பதக்கம் அணிவித்து "கலைச்செம்மல்" என்ற விருதும் வழங்கப்பட்டது.
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/எம்._ஆர்._கலைச்செல்வன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது