திருச்செந்தூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

25 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
சி
'''பார்க்க முதன்மைக் கட்டுரை:''' [[திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்]]
 
திருச்செந்தூரில் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை என்று போற்றப்படும் சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. சூரபத்மனைப் போரில் வென்ற செந்தில் நின்று சிரிக்கும் கோயில் இதுதான். ஐப்பசி மாதம் இங்கு நடக்கும் சூரசம்காரம் திருவிழா பிரபலமானது.<ref name="Tamilnadu Tourism">[http://tamilnadutourism.org/Tamil/thuthukudi.html], Thiruchendur Pilgrimage</ref>
 
==மேற்கோள்கள்==
6

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1018207" இருந்து மீள்விக்கப்பட்டது