நிகண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
'''நிகண்டு''' என்பது சொற்களுக்கான பொருள்களைத் தருவதற்காக ஆக்கப்பட்ட நூல் வகையாகும். [[தமிழ் அகராதி|தமிழில் அகராதிகளுக்கு]] முன்னோடியாக இருந்தவை நிகண்டுகள். இந் நூல்கள் ஆரம்பத்தில்முற்காலத்தில் ''உரிச்சொற்பனுவல்'' என்ற [[தமிழ்|தமிழ்ச்]] சொல்லால்பெயரால் அழைக்கப்பட்டன., ஆயினும் நிகண்டு என்னும் சொல் வடமொழி என்ற கருத்தும் உள்ளது<ref>எனினும் இச் சொல் நீளமாக இருந்ததனாலோ அல்லது இடைக் காலத்திலேற்பட்ட [[வடமொழி]]ச் சொற்பயன்பாட்டு மோகம் காரணமாகவோ நிகண்டு என்ற வடமொழிப் பெயரே பிற்காலத்தில் நிலைபெற்று விட்டது என்னும் கருத்து உள்ளது.</ref> நிகண்டு என்னும் சொல் ''தொகை'', ''தொகுப்பு'', ''கூட்டம்'' என்னும் பொருள் தரும்.
==நிகண்டு - சொல்விளக்கம்==
நிகண்டு என்னும் சொல் ''தொகை'', ''தொகுப்பு'', ''கூட்டம்'' என்னும் பொருள் தரும். நிகண்டு என்பது தமிழ்ச்சொல். <br />
நிகர் + அண்டு = நிகரண்டு > நிகண்டு. நிகரான சொற்கள் அண்டிக் கிடப்பவை. <br />
நிகர் என்னும் சொல்லைத் தொல்காப்பியம் பெயர்ச் சொல்லாகவும் வினைச்சொல்லாகவும் பயன்படுத்துகிறது. <ref>கவரியும் கராமும் நிகர் அவற்றுள்ளே (தொல்காப்பியம் 3-561 இந்த ஆட்சியில் பெயர்ச்சொல்) நிகர் என்பது உவமை உருபுகளில் ஒன்று. (தொல்காப்பியம் 3-282 இந்த ஆட்சியில் இது வினையெச்சம்)</ref> <br />
"https://ta.wikipedia.org/wiki/நிகண்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது