"வழுக்கு மரம் ஏறல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

86 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
உரை திருத்தம்
(*நீக்கம் 1 image)
(உரை திருத்தம்)
'''வழுக்கு மரம் ஏறல்''' என்பது ஒருவர் உயரமான வழுவழுப்பான மரத்தில் ஒருவர் ஏறி, அதன் உச்சியில் கட்டப்பட்டிருக்கும் பரிசு முடிப்பை எடுப்பதாகும்எடுக்கும் விளையாட்டு. நன்கு வளர்ந்த பாக்கு மரத்தின் மேல் பட்டையை உரித்து, அதில் கடுகு, ஆரியம், உளுந்து மாவு, கிரீசு போன்ற பொருட்களைக் கலந்து மரத்தின் உச்சி வரை தடவுவர். தொடர்ச்சியாக வழுவழுப்பாக வைத்திருப்பர். மரத்தில் ஏறுவதற்கு ஆண்கள் அனைவரும் போட்டி போடுவர். இதில் ஏறும்போது தண்ணிரைதண்ணீரை அடிப்பர். இதனால் ஏற்கனவே உள்ள வழுவழுப்போடு தண்ணிரும்தண்ணீரும் சேர்ந்து ஏறியவர் வழுக்கிக் கீழே வருவர். அதனையும் மீறி ஏறி மரத்தின் உச்சியில் உள்ள பொருள்பொருளையோ அல்லது பணமுடிப்பைபணமுடிப்பையோ எடுக்க வேண்டும். இது ஒரு தமிழர் மரபு விளையாட்டு ஆகும்.
 
== படிமங்கள்==
<gallery>
File:1-வழுக்கு மரம்.jpg|விளையாடவிளையாடுவதற்காக வழுக்கு மரம்மரத்தை தயார் செய்யப்படுகிறதுசெய்கிறார்கள்.
File:2-வழுக்குமரம்.jpg|வழுக்கு மரம்
File:4-வழுக்கு மரம்.jpg|வழுக்கு மரமேறும் முயற்சி
File:3-வழுக்கு மரம்.jpg|வழுக்கு மரத்தில்மரத்தின் உச்சியில் உள்ள பரிசுப்பொருள்கள்
File:5-வழுக்கு மரம்.jpg|வழுக்கும் மரத்தில் ஏறுதல்
File:6-வழுக்கு மரம்.jpg|வழுக்கு மர உச்சி
</gallery>
 
==வெளி இணைப்புகள்==
* [http://arivomaayiram.blogspot.com/2010/02/blog-post_06.html வழுக்கு மரம் - தமிழரின் விளையாட்டு]
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1019203" இருந்து மீள்விக்கப்பட்டது