அமாசியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
உரை திருத்தம். சிறீதரன் சரி பார்க்க வேண்டுகிறேன்.
வரிசை 1:
'''அமாசியா''' (''Amasia'') என்பது எதிர்காலத்தில் [[ஆசியா|ஆசியக்]]க் கண்டமும் [[வட அமெரிக்கா|வட அமெரிக்கக்]] கண்டமும் எதிர்காலத்தில் மோதி புதிதாக உருவாகவிருப்பதாகக் கருதப்படும் [[மீப்பெரும் கண்டம்|மீப்பெரும் கண்டத்திற்குகண்டத்துக்கு]] வழங்கப்பட்டிருக்கும்வழங்கும் பெயர் ஆகும்.<ref>{{cite news|author=Bowdler, Neil|title=America and Eurasia 'to meet at north pole'|work=[[பிபிசி]]|date=2012-02-08|url=http://www.bbc.co.uk/news/science-environment-16934181 | accessdate=2012-02-08 }}</ref>. ஏற்கனவே [[யூரேசியா]], மற்றும் [[வட அமெரிக்கா]]வின் கீழே பசிபிக்[[பசிப்பிக் தட்டு]] தொடர்ச்சியாக நகர்ந்து வருவதாலும்,வருகிறது. இந்த நகர்வு மேலும் தொடரும் பட்சத்தில்தொடர்ந்தால், இவையிரண்டும் மோதும் நிலையை உருவாக்கும். அதேவேளையில்அதே வேளை, [[அத்திலாந்திக் பெருங்கடல்|அத்திலாந்திக்கின்]], [[நடுக்கடல் முகடு]] காரணமாக, வட அமெரிக்கா மேற்குப் புறமாக தள்ளப்படும். இதனால் எதிர்காலத்தில், அத்திலாந்திக் பெருங்கடல் எதிர்காலத்தில்[[பசிப்பிக் பசிபிக்பெருங்கடல்|பசிப்பிக் பெருங்கடலை]] விடப் பெரியதாக வரலாம். [[சைபீரியா]]வில், [[யூரேசியத் தட்டுக்கும்,தட்டு]]க்கும் [[வட மெரிக்கத்அமெரிக்கத் தட்டுக்கும்தட்டு]]க்கும் இடைப்பட்ட எல்லை மில்லியன் ஆண்டுகளாக நிலையாக இருந்து வருகிறது. இந்தக்மேற்கண்ட காரணங்களினால், வட அமெரிக்காவும், ஆசியாவும் இணைந்து ஒரு மீப்பெருங்கண்டமாக உருவாகும் எனக் கருதப்படுகிறது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/அமாசியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது