"அலவன் ஆட்டல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

57 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
வளையில் இருக்கும் நண்டுகளை வெளியில் வரச்செய்து அவை நடந்தோடுவதை வேடிக்கை பார்த்து மகிழ்தல் சங்ககாலப் பருவப்பெண்டளின் விளையாட்டுகளில் ஒன்று.
 
கடற்கரை மணலில் சிற்றில் புனந்து விளையாடிய மகளிர் ஆயம் தம் தழையாடை குலுங்க ஓடி கடலலை தாழை மரத்து அடியிலிருந்து அடித்துவந்து தள்ளிய செந்நண்டுகள் ஓடுவதை வேடிக்கை பார்த்தார்களாம். வரிபுனை சிற்றில் பரி சிறந்து ஓடி புலவுத்திரை உதைத்த கொடுந்தாட் கண்டல் செம்போர் இரணை அலவன் பார்க்கும் சிறுவிளையாடல் - நற்றிணை 123<ref>
<poem>
 
வரிபுனை சிற்றில் பரி சிறந்து ஓடி
கடற்கரை மணலில் ஓரை விளையாடும் மகளிரைக் கண்டு அஞ்சி ஈர நண்டு கடலுக்குள் ஓடிவிடுமாம். நீர்வார் கூந்தல் ஓரை மகளிர் அஞ்சி ஈர் ஞெண்டு கடலில் பரிக்கும் - குறுந்தொகை 401
புலவுத்திரை உதைத்த கொடுந்தாட் கண்டல்
 
செம்போர் இரணை அலவன் பார்க்கும்
சிறுவிளையாடல் - நற்றிணை 123
</poem></ref>
கடற்கரை மணலில் ஓரை விளையாடும் மகளிரைக் கண்டு அஞ்சி ஈர நண்டு கடலுக்குள் ஓடிவிடுமாம். நீர்வார் கூந்தல் ஓரை மகளிர் அஞ்சி ஈர் ஞெண்டு கடலில் பரிக்கும் - குறுந்தொகை 401<ref>
<poem>
நீர்வார் கூந்தல்
ஓரை மகளிர் அஞ்சி ஈர் ஞெண்டு
கடலில் பரிக்கும் - குறுந்தொகை 401
</poem></ref>
ஐங்குறுநூறு 23
==இவற்றையும் பார்க்க==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1019303" இருந்து மீள்விக்கப்பட்டது