35,545
தொகுப்புகள்
வளையில் இருக்கும் நண்டுகளை வெளியில் வரச்செய்து அவை நடந்தோடுவதை வேடிக்கை பார்த்து மகிழ்தல் சங்ககாலப் பருவப்பெண்டளின் விளையாட்டுகளில் ஒன்று.
கடற்கரை மணலில் சிற்றில் புனந்து விளையாடிய மகளிர் ஆயம், தம் தழையாடை குலுங்க ஓடி
<poem>
வரிபுனை சிற்றில் பரி சிறந்து ஓடி
|