"உதவி:பகுப்பு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

7 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி (Removed category "விக்கி உதவி"; Quick-adding category "விக்கிப்பீடியா உதவி" (using HotCat))
ஒரு உருவாக்கப்படாத பகுப்பை பக்கத்தில் இடும்போது, அது சிவப்பு இணைப்புகளில் தென்படும். இதற்கு அந்த பகுப்பு இன்னும் உருவாக்கப்படவில்லை என அர்த்தம். எனவே, அந்த சிகப்பு இணணப்பை சொடுக்கி அந்த பகுப்பை தேவையான தாய்ப்பகுப்பில் இடுவதன் மூலம் பகுப்பை உருவாக்க வேண்டும்.
 
உதாரணாமக்உதாரணமாக, பகுப்பு:வேதியல் என இயற்றப்படாத பகுப்பை பக்கத்தில் இடுகிறோம் என வைத்துக்கொள்ளலாம். பக்கத்தை சேமித்து பார்க்கும் போது இது அடியில் சிகப்பாக தோன்றும். எனவே, இந்த பகுப்பை இயற்ற வேண்டின் அந்தாஅந்த பகுப்புபகுப்பை சொடுக்கி, தொகுத்தல் பெட்டிக்குள் இதன் தாய்ப்பகுப்பான பகுப்பு:அறிவியல் என இடுவதன் மூலம் இந்த பகுப்பை இயற்றலாம்.
 
இயற்ற வேண்டிய பகுப்புகளுக்கு காண்க: [[சிறப்பு:Wantedcategories]] என்பதில் பார்க்கலாம்.
 
பக்கங்களை மட்டுமல்லாது [[உதவி:வாப்புருக்கள்|வார்ப்புருக்கள்]], [[உதவி:படிமங்கள்|படிமங்கள்]] போன்றவற்றையும் வகைப்படுத்த வேண்டும். அவற்றுக்கான சிறப்புப்பக்கங்களுக்கு மேற்கண்ட சிறப்புப்பக்கங்களில் Pagesஐ விடுத்து Images, Templates என சேர்த்துக்கொள்ளவும்.
 
== பகுப்புகளை காணுதல் ==
10,452

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1019421" இருந்து மீள்விக்கப்பட்டது