நிகர தேசிய உற்பத்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"ஒரு நாட்டின் '''நிகர தேசிய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
ஒரு நாட்டின் '''நிகர தேசிய உற்பத்தி''' (''Net National Product'') என்பது அந்நாட்டின் குடிமக்கள் (வசிப்பவர்கள் மற்றும் புலம்பெயர்ந்தவர்கள்) மூலம் ஓர் ஆண்டில் உற்பத்தி செய்யப்படும் [[மொத்த தேசிய உற்பத்தி]]யிலிருந்து தேய்மான மதிப்பை நீக்கியபின் கிடைக்கும் பண மதிப்பாகும். ஒரு வருட காலத்தில் இயந்திரங்கள் மற்றும் உற்பத்தி அமைப்புகளில் தேய்வு ஏற்பட்டிருக்கும், அந்த மூலதன தேய்மானத்தைக் கழிப்பதன் மூலம் நிகர தேசிய உற்பத்தி கணக்கிடப்படுகிறது.
 
==கணக்கிடப்படும் முறைகள்==
"https://ta.wikipedia.org/wiki/நிகர_தேசிய_உற்பத்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது