இலங்கை வரலாற்றுக் காலக்கோடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 17:
 
*[[எல்லாளன்]] - (கி.மு. 116 - 117 ஆட்சிக்காலம்) - தமிழன்
 
*[[மூன்றாவது கடற்கோள்]] (கி.மு. 306) - [[இலங்கை|இலங்கைக்குப்]] பாரிய அழிவு ([[டெனற்]] என்பவரின் கூற்று) [[திருக்கோணேச்சரம்|கோணேசர்]] ஆலயம் இக்காலகட்டத்தில் அழிவிற்குட்பட்டிருக்கலாம்.
 
*[[கதிர்காம சத்திரியர்கள்]] - (கி.மு. 4ஆம் நூற்றாண்டு) - தமிழர்கள்
 
*[[விஜயன்]] (கி.மு. 543) - இலங்கை வருகை
 
*[[இரண்டாவது கடற்கோள்]] (கி.மு. 504)
 
*[[முதலாவது கடற்கோள்]] (கி.மு. 2378) இலங்கை இந்தியாவிலிருந்து பிரிந்தது ([[டெனற்]] என்பவரின் கூற்று)
 
*[[கடற்கோள்]] (கி,மு. 3544) (w.பாலேந்திரா கூற்று) [[திருக்கோணேச்சரம்|கோணேசர்]] ஆலயம் அழிவுற்றது, இராமாயாண காலத்தின் பின்னர் பாரிய கடற்கோள் ஏற்பட்டதென "[[ராஜாவலிய]]" என்ற [[பாளி மொழி]] வரலாற்று நூல் கூறுகின்றது.
 
*[[திருக்கோணேச்சரம்|கோணேசர் கோவில்]] (கி.மு. 3541) கட்டப்பெற்றது என்பது குல. சபாநாதன் என்பவரின் கருத்து.
 
*[[இராவணன்]] (கி.மு. 6000?) - [[இராமாயணம்|இராமாயணக்]] கதாபாத்திரம்
 
"https://ta.wikipedia.org/wiki/இலங்கை_வரலாற்றுக்_காலக்கோடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது