மேளகர்த்தா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
VasuVR (பேச்சு | பங்களிப்புகள்)
மாற்றி அமைப்பு
VasuVR (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 1:
'''மேளகர்த்தா இராகங்கள்''' [[கருநாடக இசை]]யின் [[இராகம்|இராகங்களில்]], ச - ரி - க - ம - ப - த - நி என்ற ஏழு [[சுரம்|சுரங்]]களையும் கொண்டவையாகும். வித்தியாசங்கள் வேறுபாடுள்ள சுரங்கள் மாறுவதாலேயே வித்தியாசங்கள் ஏற்படுகின்றன.
 
இதை ''ஜனக இராகம்'', ''தாய் இராகம்'', ''கர்த்தா இராகம்'', ''சம்பூர்ண இராகம்'', ''மேள இராகம்'' என்ற பெயர்களால் அழைப்பர். ஜனக இராகங்கள் 72 ஆகும். இவற்றிலிருந்து ஜன்னிய இராகங்கள் தோன்றுகின்றன. 72 மேளகர்த்தாக்களும் 16 பெயர்களுடன் [[12 ஸ்வரஸ்தான]] அடிப்படையில் அமைந்துள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/மேளகர்த்தா" இலிருந்து மீள்விக்கப்பட்டது