35,545
தொகுப்புகள்
இதுதான் உழலைமரம்.
ஏறுதழுவல் விளையாட்டின்போது ஒரு காளை தன்னைத் தழுவிய ஆயனைப் கொம்பால் உழலைமரம் போலக் குத்திச் சுழற்றியதாம்.<ref>
<poem>
இருதிறனா நீங்கும் பொதுவர் ...
அவரைக்
அழல்வாய் மருப்பினால் குத்தி
உழலை மரத்தைப்போல் தொட்டன ஏறு - கலித்தொகை 106
</poem></ref>
உழலைமரம் போலக் காளை தன் கொம்பில் சுழற்றியதாகக் கூறப்படும் செய்தி சிலம்ப விளையாட்டில் கம்பு சுழற்றுவது போலப் பெரிய மரங்களைத் தூக்கிச் சுழற்றுவதைக் காட்டுகிறது.
==இவற்றையும் பார்க்க==
|