வாள்முனை ஆள்கூற்று முறைமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 35:
</ref>. ஒன்பதாவது நூற்றறண்டுக்குப் பின் உருண்டை சார்ந்த முக்கோணவியல் முறைகளும், துல்லிய நிலத்தரைப் படம் வரையும் கலைகளும் பெருகின.
 
வாள்முனை ஆள்கூற்று முறை பற்றிய வரலாறுகள் பல உள்ளன. ஆங்கிலத்தில் ஆர்வர்டுப் பேராசிரியர் சூலியன் லோவெல் கூலெரிட்ச்யு (Julian Lowell Coolidge) எழுதிய ''Origin of Polar Coordinates.'' என்னும் நூலில் விரிவாக விளக்கியுள்ளார்<ref name="coolidge">{{Cite journal| last = Coolidge| first = Julian| authorlink = Julian Lowell Coolidge| title = The Origin of Polar Coordinates| journal = American Mathematical Monthly| volume = 59| pages = 78–85| year = 1952| url = http://www-history.mcs.st-and.ac.uk/Extras/Coolidge_Polars.html| doi = 10.2307/2307104| issue = 2| publisher = Mathematical Association of America| jstor = 2307104}}</ref>. வாள்முனை ஆள்கூற்று முறையின் கருத்துகளை 17-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியைச் சேர்ந்த கிரிகுவார் டி செயின் வின்சென்ட்டு (Grégoire de Saint-Vincent) என்பாரும் போனாவெஞ்சுர காவலியெரி (Bonaventura Cavalieri) என்பாரும் தாங்கள் தனியாக (பிறர் சார்பின்றி) கண்டுபிடித்தார்கள் என்பர். செயின் வின்சென்ட்டு 1625 இல் தனியார் தொடர்பில் எழுதி, 1647 இல் வெளியிட்டார்; அதன் திருந்திய வடிவம் 1653 இல் வெளியாகியது. கவலியெரி முதன்முதலாக ஆர்க்கிமிடீசியச் சுருளுக்குள் சில பரப்புகளைக் கண்டுபிடிக்க வாள்முனை ஆள்கூற்று முறையைப் பயன்படுத்தினார். பிளேபிரரன்சிய பாசுக்கல்அறிஞர் (பிளேய்சு[[பிலைசு பாஸ்கல்|பிளேசு பாசுக்கல்)]] (Blaise Pascal) அடுத்ததாக பரவளைவுப்[[பரவளைவு]]ப் பகுதிகளின் நீளத்தைக் கணக்கிட ஆள்கூற்று முறைமையைப் பயன்படுத்தினார்.
 
1671 -இல் எழுதி, 1736 இல் ஐசாக் நியூட்டன் வெளியிட்ட ''Method of Fluxions'' என்னும் நூலில் "சுருள்களுக்கான ஏழாவது முறை" என்று வாள்முனை ஆள்கூற்று முறைகளுக்கு இடையே மமற்றம் செய்வதைப் பற்றிக் குறிப்பிட்டார். இது தவிர வேறு 9 முறைகளைக் கூறியுள்ளார்.<ref>{{Cite journal| last = Boyer| first = C. B.| title = Newton as an Originator of Polar Coordinates| journal = American Mathematical Monthly| volume = 56| pages = 73–78| year = 1949| doi = 10.2307/2306162| issue = 2| publisher = Mathematical Association of America| jstor = 2306162}}</ref> ஆக்டா எருடிட்டோரம் ("Acta Eruditorum" )(1691) என்னும் ஆய்விதழில் யயக்கோபு பெர்னூலி இம்முறையைப் பயன்படுத்தியுள்ளார்
"https://ta.wikipedia.org/wiki/வாள்முனை_ஆள்கூற்று_முறைமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது