புள்ளிப் பெருக்கல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 2:
 
==வரையறை==
'''a''', '''b''' என்னும் இரு நெறிமங்களை எடுத்துக்கொள்வோம். இவ்விரு நெறிமங்களும் [[திசையன் வெளி|நெறிமவெளி]]யில் உள்ள முழுதும் வேறுபட்டவைகளாகக் கொள்வோம். ஈவிரு நெறிமங்களையும் கீழ்காணுமாறு கொண்டால்
'''a''' = [''a''<sub>1</sub>, ''a''<sub>2</sub>, … , ''a''<sub>''n''</sub>] மற்றும் '''b''' = [''b''<sub>1</sub>, ''b''<sub>2</sub>, … , ''b''<sub>''n''</sub>], புள்ளிப்பெருக்கலானது:
:<math>\mathbf{a}\cdot \mathbf{b} = \sum_{i=1}^n a_ib_i = a_1b_1 + a_2b_2 + \cdots + a_nb_n </math>
"https://ta.wikipedia.org/wiki/புள்ளிப்_பெருக்கல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது