மாலைத்தீவுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 51:
|footnotes = <sup>1</sup> 2005 [[ஐநா]]வின் மதிப்பீட்டின் அடிப்படையில்.
}}
'''மாலைதீவுகள்''' (''Maldives'') அல்லது மாலத்தீவுகள் குடியரசு [[இந்தியப் பெருங்கடல்|இந்தியப் பெருங்கடலில்]] உள்ள பல சிறிய தீவுகளாலான [[தீவு தேசம்|தீவு நடாகும்]]. இது [[இந்தியா]]வின்] [[லட்சத்தீவுகள்|இலட்சதீவுகளுக்கு]] தெற்கேயும் [[இலங்கை]]யிலிருந்து சுமார் 700 [[கிமீ]] தென்மேற்காகவும் அமைந்துள்ளது. மொத்தம் 26 [[பவளத்தீவு]]களில் 1,192 [[தீவு]]கள் காணப்படுவதோடு இவற்றில் சுமார் 100 இல் மனித குடியேற்றங்கள் காணப்படுகிறது. நாட்டின் பெயர் மலைத்தீவுகள் என்ற [[தமிழ்]] பதத்தின் மருவலாகும் அல்லது "மாலதிவிப" (தீவுகளின் மாலை) என்ற [[சமஸ்கிருத மொழி]] பதத்தின் மருவலாகும். வேறு சிலரின் கருத்துப்படி இது "மகால்" என்ற [[அரபு மொழி]]ப் பதத்தின் மறுவலாகும். [[1153]]இல் [[இசுலாம்]] மதம் இங்கு கொண்டுவரப்பட்டது, பின்னர் மாலைத்தீவுகள் 1558 இல் [[போர்த்துக்கல்|போர்த்துக்கேயரிடமும்]], 1654 [[டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி]]யிடமும் பின்பு 1887 முதல் [[பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி|பிரித்தானியரிடமும்]] அடிமைப்பட்டது. 1965ஆம் ஆண்டு மாலைத்தீவுகள் [[ஐக்கிய இராச்சியம்|ஐகியஐக்கிய இராச்சியத்திடம்]] இருந்து விடுதலை பெற்றது. 1968 இல் சுல்தான் ஆட்சியில் இருந்து குடியரசாக மாறியது.
 
== வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/மாலைத்தீவுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது