"திருப்பனையூர் சவுந்தரேஸ்வர் கோயில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
(தொடக்கம்)
 
சி
'''பனையூர் சௌந்தரேசுவரர் கோயில்''' (திருப்பனையூர்) [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களில்]] ஒன்றாகும். [[சம்பந்தர்]], [[சுந்தரர்]] பாடல் பெற்ற இத்தலம் தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் சுந்தரருக்கு இறைவன் நடனக் காட்சியருளினான் என்பது தொன்நம்பிக்கை.
 
[[பகுப்பு:பாடல் பெற்ற தலங்கள்]]
14,904

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/102029" இருந்து மீள்விக்கப்பட்டது