"பயனர் பேச்சு:P.M.Puniyameen" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,329 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
// தயவுசெய்து அவரவர் விருப்பத்திற்குரியவற்றை சுயமாக எழுத விடுங்கள். //
வளங்களை ஒருங்கிணைத்துச் செயற்படும் நீங்கள் பல்துறைகளையும் கவனித்தால் பயன்பெருகும் என்றே நினைத்தேன். நீங்கள் ஆர்வத்துறை சார்ந்தே இயங்குகிறீர்கள் என்பதால் என் உரையாடல் தந்த சங்கடங்களுக்கு வருந்துகிறேன். நன்றி. [[பயனர்:கோபி|கோபி]] 08:14, 27 சனவரி 2012 (UTC)
 
== போல் வால்தட்டி ==
நீங்கள் உருவாக்கிய [[போல் வெல்தாய்]] என்ற பக்கம் [[போல் வால்தட்டி]] என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது. ''Paul Valthaty'' என்றே ஆங்கிலத்தில் உள்ளது. ஆகவே, போல் வால்தட்டி என்பதே பொருத்தமானதாக அமையும். [[போல் வெல்தாய்]] என்ற கட்டுரை நீக்கப்பட்டு, வரலாற்றுடன் [[போல் வால்தட்டி]] என்ற பக்கத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. ஆகவே உங்கள் [http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:P.M.Puniyameen/articles2#19 பட்டியலில்] [[போல் வெல்தாய்]] என்று இருப்பதை [[போல் வால்தட்டி]] என்று மாற்றி விடுங்கள். --[[பயனர்:மதனாஹரன்|மதனாஹரன்]] 12:14, 12 பெப்ரவரி 2012 (UTC)
13,124

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1020400" இருந்து மீள்விக்கப்பட்டது