பட்டாசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 1:
[[File:chinaboeller-2.jpg|right|thumb|வெடிக்கும் பட்டாசு]]
[[File:Making of Bomb Shells.JPG|thumb|பட்டாசு உற்பத்தி]]
'''பட்டாசு ''' (firecracker, cracker, banger) என்பது சிறிய அளவில் கொண்டாட்டங்களை அறிவிக்கும் பொருட்டு வெடிக்கப்படும் வெடிகளாகும். இவை ஒளி தருவதைவிட பெரும் ஒலியை உண்டாக்குவதை முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளன. வெடிப்பொருளை காகிதச் சுருள்களில் சுற்றி திரியுடன் இவை தயாரிக்கப்படுகின்றன. எத்தனை அழுத்தமாக இவை சுற்றப்பட்டுள்ளனவோ அத்தனை கூடுதலாக ஒலி எழுப்பும். பட்டாசுகளும் [[மத்தாப்பு]]களும் சீனாவில் தோன்றியவை ஆகும். இவற்றைக் கொண்டு விரிவாக திட்டமிடப்படும் [[வாண வேடிக்கை]]களும் அவர்களது கண்டுபிடிப்பே. இந்தியாவில் பட்டாசு உற்பத்தி செய்யும் தொழில் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டிலுள்ள]] [[சிவகாசி]] நகரில் அதிக அளவிலுள்ளது.
 
"https://ta.wikipedia.org/wiki/பட்டாசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது