"பயனர் பேச்சு:P.M.Puniyameen" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

186 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
== போல் வால்தட்டி ==
நீங்கள் உருவாக்கிய [[போல் வெல்தாய்]] என்ற பக்கம் [[போல் வால்தட்டி]] என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது. ''Paul Valthaty'' என்றே ஆங்கிலத்தில் உள்ளது. ஆகவே, போல் வால்தட்டி என்பதே பொருத்தமானதாக அமையும். [[போல் வெல்தாய்]] என்ற கட்டுரை நீக்கப்பட்டு, வரலாற்றுடன் [[போல் வால்தட்டி]] என்ற பக்கத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. ஆகவே உங்கள் [http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:P.M.Puniyameen/articles2#19 பட்டியலில்] [[போல் வெல்தாய்]] என்று இருப்பதை [[போல் வால்தட்டி]] என்று மாற்றி விடுங்கள். --[[பயனர்:மதனாஹரன்|மதனாஹரன்]] 12:14, 12 பெப்ரவரி 2012 (UTC)
:தகவல் தந்தமைக்கு நன்றி மதனாஹரன்--[[பயனர்:P.M.Puniyameen|P.M.Puniyameen]] 14:03, 12 பெப்ரவரி 2012 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1020470" இருந்து மீள்விக்கப்பட்டது