பண்டாரம் (சமய மரபு): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''பண்டாரம்''' என்று அழைக்கப் பெறுவோர் [[வீர சைவம்|வீரசைவ]] குலத்தைச் சார்ந்தவர்களாவர். ஆண்டிப் பண்டாரம், பண்டராம், ஜங்கம், யோகிஸ்வரர், லிங்காயத், புலவர் போன்ற 16419 உட்பிரிவைச் சார்ந்த எல்லோரும் ஒன்று தான்சார்ந்தவர்கள். பண்டாரம் [[சாதி]]யினர் பெரும்பாலும் [[கோவில்]]களில் காவடி கட்டுதல், பூக்கட்டுதல் போன்றவற்றை செய்து வருகின்றனர். தற்பொழுது அனைத்து விதமான தொழில்களும் செய்கின்றனர். [[இந்து]] சமய அறநிலையத் துறையின் கீழ் கொண்டு வரப்படாத கோயில்களில் பணிபுரிபவர்கள் தான் ஆண்டிப்பண்டாரங்கள்.
 
==பெயர்க் காரணம் ==
வரிசை 11:
 
===புலவர்===
அக்காலங்களில் அரசவைப்புலவராகவும் இருந்துள்ளனர். இதனால் இவர்களை "புலவர்" என்றே அழைத்துள்ளனர். தற்பொழுது கூட தமிழ்நாட்டின் ராமநாதபுரத்தில் குறிப்பிட்ட ஒரு பண்டாரப் பிரிவினரை "புலவர்" என்றும் அவர்கள் குடும்பத்தினரை புலவர்வீட்டு பிள்ளைகள் என்றே அழைக்கின்றனர்.
 
==வெவ்வேறு பெயர்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பண்டாரம்_(சமய_மரபு)" இலிருந்து மீள்விக்கப்பட்டது