உந்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
{{Classical mechanics|cTopic=அடிப்படைக் கருத்துக்கள்}}
==வரையறை==
'''உந்தம்''' (''Momentum'') என்பது [[மரபு இயங்கியல்|மரபு இயங்கியலில்]] ஒரு பொருளின் [[நிறை]] (திணிவு அ பொருண்மை) (m) , மற்றும் அதன் [[திசைவேகம்]] (<math>\mathbf{v} </math>) ஆகிய இரண்டின் பெருக்குத் தொகையாகும். உந்தம் என்பது பரும அளவும்(நிறை) திசையும்(திசைவேகம்) கொண்ட ஒரு வெக்டர் - [[நெறிமம்]] ("திசையன்") - ஆகும்.
 
உந்தத்தை (<math>\mathbf{p} </math>) என்று குறித்தால்,
<math>\mathbf{p} = m\mathbf{v} </math> ஆகும்.
 
==எடுத்துக்காட்டு==
நொடிக்கு 10 [[மீட்டர்]] விரைவில் செல்லும் 10 கிலோ கிராம் எடை கொண்ட ஒரு பொருள் கொண்டிருக்கும் உந்தம் 10x10 = 100 கிலோ.கி. மீ/நொடி ஆகும். இதே பொருள் நொடிக்கு 20 மீட்டர் விரைவில் செல்லுமானால், அது இரு மடங்கு உந்தம் கொண்டிருக்கும். உந்தம் என்பதைக் கருத்தளவில் இரு விதமாக எண்ணலாம். ஒரு குறிப்பிட்ட உந்தம் கொண்ட ஒரு பொருளானது வேறு ஒரு பொருள் மீது மோதினால் எவ்வளவு தாக்கம் ஏற்படுத்தும் என்றோ, அல்லது ஓர் உந்தம் கொண்ட பொருளை நிறுத்துவது எவ்வளவு கடினம் என்றோ காட்டும் ஓர் அளவு என்றோ கொள்ளலாம். இந்த உந்தம் என்னும் கருத்தை ஐரோப்பாவில் உள்ள பல அறிஞர்கள் எண்ணிக் குறித்து உள்ளனர். [[பிரான்ஸ்|பிரெஞ்ச்]] அறிவியல் அறிஞர் [[ரெனே டேக்கார்ட்டு]] அவர்கள் இந்த திணிவு-விரைவு பெருக்கத்தை குறிக்கும் உந்தத்தை ''நகர்ச்சியின் அடிப்படை விசை'' என்று குறித்தார் <ref>René Descartes referred to mass times velocity as the fundamental force of motion</ref> கோடி குரூசே (Codi Kruse) அவர்கள் தன்னுடைய "இரு புதிய அறிவியல்கள்" ( Two New Sciences ) என்னும் நூலில் "இம்ப்பீட்டோ" ("impeto") என்னும் இத்தாலிய மொழிச் சொல்லால் குறித்தார். [[ஐசாக் நியூட்டன்]], [[இலத்தீன்]] மொழியில் "மோட்டஸ்" ("motus"). இதனைத்தான் இங்கு உந்தம் என்று குறிப்பிடுகிறோம்.
"https://ta.wikipedia.org/wiki/உந்தம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது